← Back

Grill Chicken Song Lyrics

Singer : Gana Vinoth Music by : Ramesh Thamilmani Lyrics by : Gana Vinoth Male : Kaalu onja kaakkaa pola nondura Vavaala pola thalakeezha thongura Pottiyila paamba pol neliyura Mandhiricha kozhi pola melagera parakura Male : Wrong-u route pottu mattikina Top-pu keenja auto pola suthinukeera Vaai udhar vuttu Kaadhu goiyyu doiynu Jivvunu dhaan keedhu Male : Miracle matter-a Face mela pesura Shutter-a saathura Reels-ah ottura Male : Ottinu onnaachu Pichinu rendaachu Summaave kalaichu Naachi neechi Kochinu pochu Male : Ennnai chatti kaduga pola Porichu nikkeera Grill-u chicken pola yemma Verachinikkeera Male : Varthu vecha meena pola Morappa irukeera Vaththa kolambu pola yen ma Neeyum kodhikeera Male : Kaaram jaram sapta pola Verthu oothum moonji mela Kannu rendum sevandha pola Naakka neetura Male : Siliki kuliki simbili unda Kathi kathi keenjidhu thondai Namthu pona perchaniku Nadakudhu sanda Male : Aiyaiyo ennachi Kelunga annachi Manasellam punnachi Feeling funnachi Male : Sokkama thoongura Dream-ula thedura Nikkama odura Sound illama jora kathura
பாடகர் : கானா வினோத் இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி பாடல் ஆசிரியர் : கானா வினோத் ஆண் : காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற வவ்வால போல தலைகீழ தொங்குற பொட்டியில் பாம்பா போல் நெழியுர மந்திரிச் கோழி போல மேலகேர பறக்குற ஆண் : ராங்கு ரூட் போட்டு மாட்டிகின டாப்-பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற வாய் உதார் வுட்டு காது கொய்யுனு டொய்யுனு ஜிவ்வுனு தான் கீது ஆண் : மிராக்கிள் மேட்டரா ஃப்பேஸ் மேல பேசுறா ஷட்டர்-அ சாத்துறா ரீல்ஸ்-அ ஓட்டுறா ஆண் : ஒட்டினு ஒன்னாச்சு பிச்சினு ரெண்டாச்சு சும்மாவே கலாச்சு நாச்சி நீச்சி கோச்சினு போச்சு ஆண் : எண்ணை சட்டி கடுக போல பொரிச்சு நிக்கிற கிரில்-யு சிக்கன் போல ஏம்மா வெறச்சினிக்கிற ஆண் : வருத்து வெச்ச மீன போல மொறப்பா இருக்கிற வத்த கொழம்பு போல ஏம்மா நீயும் கொதிக்கிற ஆண் : காரம் ஜாரம் சாப்ட போல வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல கண்ணு ரெண்டும் செவந்த போல நாக்க நீட்டுற ஆண் : சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை நம்த்து போன பிரச்சானைக்கு நடக்குது சண்ட ஆண் : ஐயயோ என்னாச்சி கேளுங்க அண்ணாச்சி மனசெல்லாம் புண்ணாச்சி ஃபீலிங் ஃபண்ணாச்சி ஆண் : சோக்கமா தூங்குற ட்ரீம்-உல தேடுற நிக்காம ஓடுற சவுண்ட் இல்ல ஜோரா கத்துற