← Back

Singara Kili Pola Song Lyrics

Singer : P. Susheela Music by : Jeevan Female : Odi vaa kannana kannae Thaali kattanumae pennae Female : Singaara kili pola pendaatti Maapillai manam pola kannaatti Virunthaada oorellaam olungaaga vandhaachu Verenna vendum vaarunga Vedikkai ellam paarunga Chorus : Singaara kili pola pendaatti Maapillai manam pola kannaatti Singaara kili pola pendaatti Female : Aasaiyodu naan azhaithaen idho Female : Oo oo oo oo aiyaiyaiyoo veenaaguthae Oo..raja kuraiyundaa kuraiyundaa Nee vaa indha velai ennodae O…raaja kilikku maalaiyai poda Chorus : Vaa indha velai ennodae O…raaja kilikku maalaiyai poda Female : Penn vandha neramum aachae Penn vandha neramum aachae Chorus : Neramaachae vaarunghoo Female : Ye raajavae …ye raajavae Chorus : Vaaraai ennodu vaaraai ennodu Female : Vandhaachu vandhaachu maapillaiyae Chorus : Vandhaachu vandhaachu maapillaiyae Female : Virundhaada oorellaam olungaaga vandhaachu Verenna vendum vaarunga Vedikkai ellam paarunga Chorus : Singaara kili pola pendaatti Maapillai manam pola kannaatti Singaara kili pola pendaatti
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜீவன் பெண் : ஓடி வா கண்ணான கண்ணே தாலி கட்டணுமே பெண்ணே… பெண் : சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு வேறென்ன வேண்டும் வாருங்க வேடிக்கை எல்லாம் பாருங்க குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி சிங்கார கிளி போல பெண்டாட்டி பெண் : ஆசையோடே நான் அழைத்தேன் இதோ பெண் : ஓஓஓஒ……அய்யய்யோ வீணாகுதே ஓ….ராஜா குறையுண்டோ குறையுண்டோ நீ வா இந்த வேளை என்னோடே ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட குழு : வா இந்த வேளை என்னோடே ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட பெண் : பெண் வந்து நேரமும் ஆச்சே பெண் வந்து நேரமும் ஆச்சே குழு : நேரமுமாச்சே வாருங்கோ…. பெண் : ஏ ராஜாவே……ஏ ராஜாவே குழு : வாராய் என்னோடு….வாராய் என்னோடு… பெண் : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே குழு : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே பெண் : விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு வேறென்ன வேண்டும் வாருங்க வேடிக்கை எல்லாம் பாருங்க குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி சிங்கார கிளி போல பெண்டாட்டி