← Back

The Karma Theme Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Thisai thirumbi naalum Kadal malai kadanthu ponaalum Manam thirunthi naalum Vazhi ranam maranthu ponaalum Male : Sagaaa…aaa…aaa….aa… Kaalam thooram engae sendraalum Sagaaa…aaa….aaa…aaa… Vinai unai thodum Male : Un sirippukku vithai… Neethan Un kanneerikkum ore vinai Neethan Ambu vitta velan…neethan Ambai thaanga pogum nenjam Neethan Male : Manam thirunthi naalum… Male : Kanaa kalaintha pothum Yetho vinaa enai panthadum Yevan varaintha maayam Ival ivan verum athyaiyam Male : Sagaaa…aaa…aaa…aaa…. Vegam odum kaalam theeratha Sagaaa…aa….aaaa….aaa…. Ellai illaathathaa Male : Thedi chellum kangal… Neethan Kannil kaanum bimbam yethum Neethan Bimbam kaattum paathai…neethan Pathai sendru serum idam Neethan Male : Yevan varaintha maayam… Male : Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi Male : Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi Male : Sagaaa…aaa…aaa…aaa… Kaalam thooram engae sendraalum Sagaaa…aaa…aaa….aaa… Vinai unai thodum Male : Manam thirunthi naalum…
பாடகர் : அனிருத் ரவி சங்கர் இசையமைப்பாளர் : அனிருத் ரவி சங்கர் ஆண் : திசை திரும்பி நாளும் கடல் மலை கடந்து போனாலும் மனம் திருந்தி நாளும் வழி ரணம் மறந்து போனாலும் ஆண் : சகா……. காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா……. வினை உன்னை தொடும் ஆண் : உன் சிரிப்புக்கு விதை… நீதான் உன் கண்ணீருக்கும் ஒரே வினை நீதான் அம்பு விட்ட வேடன்… நீதான் அம்பை தாங்க போகும் நெஞ்சம் நீதான் ஆண் : மனம் திருந்தி நாளும்… ஆண் : கனா கலைந்த போதும் ஏதோ வினா என்னை பந்தாடும் எவன் வரைந்த மாயம் இவள் இவன் வெறும் அத்யாயம் ஆண் : சகா….. வேகம் ஓடும் காலம் தீராத சகா….. எல்லை இல்லாததா ஆண் : தேடி செல்லும் கண்கள்… நீதான் கண்ணில் காணும் பிம்பம் ஏதும் நீதான் பிம்பம் காட்டும் பாதை நீதான் பாதை சென்று சேரும் இடம் நீதான் ஆண் : எவன் வரைந்த மாயம்… ஆண் : நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி ஆண் : நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி ஆண் : சகா…….. காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா……. வினை உன்னை தொடும் ஆண் : மனம் திருந்தி நாளும்…