← Back

Unnai Naan Unnai Naan Song Lyrics

Singer : Hariharan Music by : Bharathwaj Male : Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan Nenjukulae nenjukulae Nenjukulae Latcham siragugal Mulaikkudhae Male : Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa Male : Jay jay unaku jay jay Jay jay unaku jay jay Male : Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan Male : Sokkupodi konda Sudar vizhiya Thikki thikki vandha Siru mozhiya Edhu edhu ennai izhuthathu nee solladi Male : Ettu millimeter punnagaya Muthu parkal sindhum Mudhal oliya Edhu edhu ennai izhuthathu nee solladi Male : Mugathil irundha Pillai kurumba Moodi kidantha Jodi thimiraa Male : Enna solla eppadi solla Edhuga mona kaivasam illa Male : Unnai enni kondu Ullae patrikondu Ullam noguthadi En uchi veguthadi Male : Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa Male : Jay jay unakku jay jay Jay jay unakku jay jay Male : Kandavudan kandavudan Kandavudan Male : Marumurai unnai Sandhippenaa Malar kannukulae Vasippenaa Mazhai thuli engae Endru kadal kattuma Male : Vetkam indri Mannil alaivaenae Rekkai indri Vinnil thirivenae Uyir engae engae Endru udal thedumae Male : Padharum idhayam Thondi eduthu Sidharu thengaai Pottu mudithu Udaintha satham Undhidum munnae Engae sendraai Evvidam sendraai Male : Ennai kannum podhu Kannai paarthu sollu Kannae en pola Neeyum kadhal kondaayaa Male : Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa Male : Jay jay unakku jay jay Jay jay unakku jay jay Male : Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan Nenjukulae nenjukulae Nenjukulae Latcham siragugal Mulaikkudhae Male : Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa Male : Jay jay unakku jay jay Jay jay unakku jay jay
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள் முளைக்குதே ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ஆண் : ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ஆண் : சொக்குபொடி கொண்ட சுடர் விழியா திக்கி திக்கி வந்த சிறு மொழியா எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி ஆண் : 8 மில்லிமீட்டர் புன்னகையா முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி ஆண் : முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா மூடி கிடந்த ஜோடி திமிரா ஆண் : என்ன சொல்ல எப்படி சொல்ல எதுகை மோனை கை வசம் இல்ல ஆண் : உன்னை எண்ணி கொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி என் உச்சி வேகுதடி ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ஆண் : ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே ஆண் : கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ஆண் : மறுமுறை உன்னை சந்திப்பேனா மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா ஆண் : வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே ஆண் : பதறும் இதயம் தோண்டி எடுத்து சிதறு தேங்காய் போட்டு முடித்து உடைந்த சத்தம் உந்திடும் முன்னே எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய் ஆண் : என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ஆண் : ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள் முளைக்குதே ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ஆண் : ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே