← Back

Nenjai Kelu Song Lyrics

Singer : Priyanka NK Music by : Karthik Raja Lyrics by : Kabilan Female : Nenjai kelu adhu sollum Uravenna vazhi thunaiyaa Kannai kelu adhu sollum Iravenna ival thunaiyaa Female : Sarugaaga alaigiraen Viragaaga yerigiraen Female : Nenjai kelu adhu sollum Uravenna vazhi thunaiyaa Kannai kelu adhu sollum Iravenna ival thunaiyaa Female : Oru kaadu Oru koodu Ivalodu ivalthaan Thaaiyodu seiyodu Thavazhnthaadum Manam thaan Female : Ival sogam Oru pothum Karugaatha nilavae En vaazhvil thaalaattu Thazhuvumaa …nazhuvumaa Female : Nenjai kelu adhu sollum Uravenna vazhi thunaiyaa Kannai kelu adhu sollum Iravenna ival thunaiyaa Female : Ilaiyodu paniyodu Vidhiyodu ezhunthaen Mullodu kallodu Dhinanthorum nadanthaen Female : Vizhi thedum mugamondru Imaiyaaga varumo En vaazhvil poongaatru Veesumaa…. pesumaa Female : Nenjai kelu adhu sollum Uravenna vazhi thunaiyaa Kannai kelu adhu sollum Iravenna ival thunaiyaa Female : Sarugaaga alaigiraen Viragaaga yerigiraen Female : Nenjai kelu adhu sollum Uravenna vazhi thunaiyaa Kannai kelu adhu sollum Iravenna ival thunaiyaa
பாடகி : பிரியங்கா என்.கே. இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா பெண் : சருகாக அலைகிறேன் விறகாக எரிகிறேன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா பெண் : ஒரு காடு.. ஒரு கூடு இவளோடு இவள்தான் தாயோடு சேயோடு தவழ்ந்தாடும் மனம் தான் பெண் : இவள் சோகம் ஒரு போதும் கருகாத நிலவே என் வாழ்வில் தாலாட்டு தழுவுமா.. நழுவுமா பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா பெண் : இலையோடு பனியோடு விதியோடு எழுந்தேன் முள்ளோடு கல்லோடு தினந்தோறும் நடந்தேன் பெண் : விழி தேடும் முகமொன்று இமையாக வருமோ என் வாழ்வில் பூங்காற்று வீசுமா பேசுமா பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா பெண் : சருகாக அலைகிறேன் விறகாக எரிகிறேன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையாa