← Back

Thamirabharani Aaru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Chorus : ………………….. Male : Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female : Vaasam veesum poovu vaadaikaathu novu Male : Vaasam veesum poovu vaadaikaathu novu Female : Ahaa mallukattu katti ennai allikittu Poga vandha thaamirabharani aaru Male : Mmmm Female : Idhu tharaiyil nadakkum thaeru Male : Mmm thaamirabharani aaru Female : Ahaa idhu tharaiyil nadakkum thaeru Chorus : …………….. Female : {Kannum kannum pesurappo Kaadhal dhisai kaathadikkum Male : Nenjum nenjum serurappo Kaama rasam oothedukkum} (2) Female : Kattukolaiyaadha pon meani punnaagi Sotta sotta neeeraadum Male : Vittu piriyaadhu ondroodu ondraagi Kattupattu poraadum Female : Thivaraadho indru thaanae Oru vaasal thaan…sugangal vara Male : Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female : Aaa..aa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Chorus : …………………………… Male : {Kondhalichu pongudhamma Putham pudhu nandhavanam Female : Sondham onna thaedudhamma Kaadhalilae vendha manam} (2) Male : Kallavizhikkullae orr minnal undaagi Mella mella sooderum Female : Thulli odum kaalgal nindraalum thalladum Pinni pinni thaan aadum Male : Sugabogam vilaiyaadi isaipaadum naal Inaindhu varum Female : Thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Male : Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female : {Vaasam veesum poovu Male : Vaadaikaathu novu} (2) Female : Ahaa mallukattu katti ennai allikittu Poga vandha thaamirabharani aaru Male : Mmmm Female : Idhu tharaiyil nadakkum thaeru Male : Aaa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Female : Ahaa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா குழு : ……………………… ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு ஆண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு ஆண் : ம்ம் பெண் : இது தரையில் நடக்கும் தேரு ஆண் : ம்ம் தாமிரபரணி ஆறு பெண் : ஆஹா ஆண் : இது தரையில் நடக்கும் தேரு குழு : ………………………………. பெண் : {கண்ணும் கண்ணும் பேசுறப்போ காதல் திசை காத்தடிக்கும் ஆண் : நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ காம ரசம் ஊத்தெடுக்கும்} (2) பெண் : கட்டுக்குலையாத பொன்மேனி புண்ணாகி சொட்டச்சொட்ட நீராடும் ஆண் : விட்டுப்பிரியாது ஒன்றோடு ஒன்றாகி கட்டுப்பட்டு போராடும் பெண் : திறவாதோ இன்றுதானே ஒரு வாசல்தான் சுகங்கள் வர ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : ஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு குழு : ………………………… ஆண் : {கொந்தளிச்சு பொங்குதம்மா புத்தம் புது நந்தவனம் பெண் : சொந்தம் ஒண்ணு தேடுதம்மா காதலிலே வெந்த மனம்} (2) ஆண் : கள்ளவிழிக்குள்ளே ஓர் மின்னல் உண்டாகி மெல்ல மெல்ல சூ..டேறும் பெண் : துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும் பின்னி பின்னித்தான் ஆடும் ஆண் : சுகபோகம் விளையாடி இசைபாடும் நாள் இணைந்து வரும் பெண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : வாசம் வீசும் பூவு ஆண் : வாடைக்காத்து நோவு பெண் : வாசம் வீசும் பூவு ஆண் : வாடைக்காத்து நோவு பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு ஆண் : ம்ம் பெண் : இது தரையில் நடக்கும் தேரு ஆண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு பெண் : ஆஆ ஆண் : இது தரையில் நடக்கும் தேரு பெண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு