← Back

Manjal Mugam Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan-Ramamoorthy Chorus : Aa… aa….aa….aa….aa…aa… aa….aa….aa….aa…aa…aa..aa.. Female : Aa… aa….aa….aa….aa…aa…aa. Aahaaha aa… aa… aa… Chorus : Aahaaha aa… aa… aa.. Female : Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae Chorus : Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae Female : Anji anji nadandhaal Annaalilae ival Andha nadai thalarndhaal Innaalilae Chorus : Anji anji nadandhaal Annaalilae ival Andha nadai thalarndhaal Innaalilae Female : Thulli vandha maan indru Saei kondadhae Thulli vandha maan ind Saei kondadhae Chorus : Thulli vandha maan ind Saei kondadhae Chorus : Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae Female : Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom Chorus : Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom Female : Karnan thandha pillai endraal Kaar megam allavaa Chorus : Karnan thandha pillai endraal Kaar megam allavaa Female : Edhir kaalathil indha dhesathil Avan karunai seivaan allavaa Chorus : Karunai seivaan allavaa Chorus : Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom Female : Aa…aa…aaa….aaa….aaa…..aaa….aa…. (Overlap)
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி குழு : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. ஆஹாஹா ஆ….ஆ….ஆஅ குழு : ஆஹாஹா ஆ….ஆ….ஆஅ பெண் : மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே குழு : மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே பெண் : அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள் அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே குழு : அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள் அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே பெண் : துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே குழு : துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே குழு : மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே பெண் : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் குழு : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் பெண் : கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார் மேகம் அல்லவா குழு : கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார் மேகம் அல்லவா பெண் : எதிர் காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா குழு : கருணை செய்வான் அல்லவா குழு : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..