← Back

Nee Indri Accapela Version Song Lyrics

Singers : Maanasi, Aravind Karneeswaran and Alex Samuel Jenito Music by : Nivas K Prasanna Lyrics by : Kabilan Chorus : ……………. Male : Nee indri naanum illayae Veredhum thevai illayae Undaana kaadhal unnidam Kondaadum neeram ennidam Female : Kannmoodiyae naan parkkiren Male : Kairegaiyal kaai korkkiren Female : Pesadha pennmai Pesum vaarthai needhan Chorus : ……………. Female : Nee indri naanum illayae Verethum thevai illayae Male : Undaana kaadhal unnidam Kondaadum neeram ennidam Chorus : …………. Female : Naanae ivan thannae Naalum ninaithenae Ennai marandhenae Unnil pirandhenae Male : Naam thaniyaanom Poovil paniyaanom Yaarum ariyaadha Neeram idhu thaanoo Nee naan naam aanom Chorus : …………. Female : Nee indri naanum illayae Male : Nee indri naanum illayae Female : Verethum thevai illayae Male : Verethum thevai illayae Female : Undaana kaadhal unnidam Male : Undaana kaadhal unnidam Female : Kondadum neeram ennidam Male : Kondadum neeram ennidam
பாடகர்கள் : மானசி , அரவிந்த் கார்ணீஸ்வரன் மற்றும் அலெக்ஸ் சாமுவேல் ஜெனிட்டோ இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : கபிலன் குழு : ………………… ஆண் : நீ இன்றி நானும் இல்லையே வேறேதும் தேவை இல்லையே உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம் பெண் : கண்மூடியே நான் பார்க்கிறேன் ஆண் : கைரேகையால் கை கோர்க்கிறேன் பெண் : பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீதான் குழு : ………………………. பெண் : நீ இன்றி நானும் இல்லையே வேறேதும் தேவை இல்லையே ஆண் : உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம் பெண் : நானே இவன் தானே நாளும் நினைத்தேனே என்னை மறந்தேனே உன்னில் பிறந்தேனே ஆண் : நாம் தனியானோம் பூவில் பனியானோம் யாரும் அறியாத நேரம் இது தானோ நீ நான் நாம் ஆனோம் குழு : …………………… பெண் : நீ இன்றி நானும் இல்லையே ஆண் : நீ இன்றி நானும் இல்லையே பெண் : வேறேதும் தேவை இல்லையே ஆண் : வேறேதும் தேவை இல்லையே பெண் : உண்டான காதல் உன்னிடம் ஆண் : உண்டான காதல் உன்னிடம் பெண் : கொண்டாடும் நேரம் என்னிடம் ஆண் : கொண்டாடும் நேரம் என்னிடம்