← Back

Azhagana Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Sankar Ganesh Male : Looki lookila looki lookila Looki lookila looki lookila hae hae Female : Azhagaana pattupoochi aadai kondathu Ammaadi konjaatha aal yaedhu Pudhu mottu poovaachu pathinettu vayasaachu Pudhu mottu poovaachu pathinettu vayasaachu Male : Hae hae hae hae hae Haa h aa haa haa haa Looki lookila looki lookila Looki lookila looki lookila Female : Azhagaana pattupoochi aadai kondathu Azhagaana pattupoochi aadai kondathu Male : Ranga….(8) Male : Parugaatha madhu kalasam Pazhagadha pudhu sarasam Thottaalum pattaalum kittadha santhosam thaan Parugaatha madhu kalasam Pazhagadha pudhu sarasam Thottaalum pattaalum kittadha santhosam thaan Female : Aana mattum aasai kondu anubavi raaja Kaalai mattum aada vanthaal kanmani roja Male : Looki lookila looki lookila Looki lookila looki lookila hae hae Parappapp paap paa Female : Azhagaana pattupoochi aadai kondathu Azhagaana pattupoochi aadai kondathu Male : Ranga….(8) Male : Iravellaam kaliyattam Ivalthaano kiliyaattam Kannadi kinnathil illadha kallallavoo Female : Raathiriyil maari vandhen pazharasamaaga Male : Haan Female : Bothaigalai yaetri veippen pala vidhamaaga Male : Looki lookila looki lookila Looki lookila looki lookila hae hae Female : Azhagaana pattupoochi aadai kondathu Ammaadi konjaatha aal yaedhu Pudhu mottu poovaachu pathinettu vayasaachu Pudhu mottu poovaachu pathinettu vayasaachu Male : …………………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே…..ஏ பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது அம்மாடி கொஞ்சாத ஆளேது புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹா ஹா ஹா ஹா ஹா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது ஆண் : ரங்கா……(8) ஆண் : பருகாத மது கலசம் பழகாத புது சரசம் தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான் பருகாத மது கலசம் ஹூ பழகாத புது சரசம் தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான் பெண் : ஆனமட்டும் ஆசைக் கொண்டு அனுபவி ராஜா காலை மட்டும் ஆட வந்தாள் கண்மணி ரோஜா ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே பரப்பப் பாப் பா பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது ஆண் : ரங்கா……(8) ஆண் : இரவெல்லாம் களியாட்டம் ஹோ இவள்தானோ கிளியாட்டம் கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ பெண் : ராத்திரியில் மாறி வந்தேன் பழரசமாக ஆண் : ஹான் பெண் : போதைகளை ஏற்றி வைப்பேன் பலவிதமாக ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே…ஏ… பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது அம்மாடி கொஞ்சாத ஆளேது புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு