← Back

Koo Koovena Song Lyrics

Singers : Karthik, Harish Raghavendra and Mahalakshmi Iyer Music by : Yuvan Shankar Raja Female : Koo koo ena oru kuyil thedida Male : Vaa vaa ena maru kuyil koovida Female : Kaatrae iru kuylin maaligaiyaao Male : Indrae…maarividumaa… Female : Adhaam udan aevaal serndhadhum Male : Apple maram kaaiyaai kaaikudhu Female : Megam mazhai thuligalai thooviyadhae Male : Vinnin vaazhththu madalaa…. Male : Paambil kooda pallil mattum Visham irukkum Udambengum vishamulla iva edhukku… Female : Dhaayakattai kayililaa saguniyadaa Kondaiyilla veenaiyilla naradhanadaa… Female : Hey hey eyyy Koo koo ena oru kuyil thedida Male : Vaa vaa ena maru kuyil koovida Female : Kaatrae iru kuylin maaligaiyaao Male : Indrae…maarividumaa… Chorus : …………………. Male : Kalyaanam maasiyilae Male : Adhu nadakaadhu Female : Petrorin aasiyilae Male : Adhai vida maatten Male : Kandenae orr kanavu Male : Adhu enadhu Female : Kashmiril thaen nilavu Male : Ninaippu dhaan Male : Thoondililae Female : Maattikollum Male : Oru puzhuvaai nee iruppaai Moottaipoochi pol ariththuduvaa Female : Aiyo..ooh vayirungu yerigiradhae Male : Koo koo ena oru kuyil thedida Female : Vaa vaa ena maru kuyil koovida Male : Kaatrae iru kuylin maaligaiyaao Female : Indrae…maarividumaa… Male : Siragilla devadhai nee.. Male : Devadhaiyaa… raakshasi Male : Tharai vandha thaamarai nee Male : Thamaraiyaa aralipoo Female : Un kaigal pidiththidavae Male : Veshakkaari veshakkaari Female : En vaazhvil kaathirundhen Male : Andappulugi Female : Kooda ninnae kuzhi vettum Kulla nariyae Kutti chaaththaan velaigalai Vittu vidu nee Male : Adhai cholla unakenna Thuppu irukku Aiyo ohooo raththakkudi Kaatteri dhaan nee Female : Koo koo ena oru kuyil thedida Male : Vaa vaa ena maru kuyil koovida Female : Kaatrae iru kuylin maaligaiyaao Male : Indrae…maarividumaa…
பாடகர்கள் : கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா ஆண் : வா வா என மறு குயில் கூவிட பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய் ஆண் : இன்றே……. மாறிவிடுமா பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும் ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கு உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா பெண் : ஹேய் ஹேய் ஹே கூ கூ என ஒரு குயில் தேடிடா ஆண் : வா வா என மறு குயில் கூவிட பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய் ஆண் : இன்றே மாறிவிடுமா குழு : ………………. ஆண் : கல்யாணம் மாசியிலே ஆண் : அது நடக்காது பெண் : பெற்றோரின் ஆசியிலே ஆண் : அதை விடமாட்டேன் ஆண் : கண்டனே ஒர் கனவு அது என்னது பெண் : காஷ்மீரில் தேன் நிலவு ஆண் : நினைப்புதான் ஆண் : தூண்டிலிலே….. பெண் : மாட்டிகொள்ளும் ஆண் : ஒரு புழுவாய்…….நீ இருப்பாய் மூட்டைபூச்சி போல் அறித்துடுவா பெண் : ஐயோ…….ஓ….. வயிறு இங்கு எரிகிறதே ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா பெண் : வா வா என மறு குயில் கூவிட ஆண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய் பெண் : இன்றே மாறிவிடுமா குழு : ………………. ஆண் : சிறகில்லா தேவதை நீ ஆண் : தேவதையா ராட்சசி ஆண் : தரை வந்த தாமரை நீ ஆண் : தாமரையா அரளிபூ பெண் : உன் கைகள் பிடித்திடவே ஆண் : வேஷக்காரி வேஷக்காரி பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன் ஆண் : அண்டப்புழுகி பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…….குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு ஐயோ……ஓ….. ரத்தக்குடி காட்டேரிதான் நீ பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா ஆண் : வா வா என மறு குயில் கூவிட பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய் ஆண் : இன்றே……. மாறிவிடுமா