← Back

I Love Who Love Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Female : Oh i love who love I love who love Pennellaam pennillai Intha pennai pol rambai kooda illai Myself something super Female : I love who love Pennellaam pennillai Intha pennai pol rambai kooda illai Myself something super Female : Sangeetham ennaalum ponnaanathu Santhosam illaamal yaen vaazhvathu Pennaasai illaatha ulagam yaedhu Peraasai vanthaalum sugamaanathu Female : Kannukkullae pennai vaiththu Kaigal rendil kinnam vaiththu Vaazhnthaalae idhamaanathu Female : I love who love Pennellaam pennillai Intha pennai pol rambai kooda illai Myself something super Female : Naalthorum kalai ullaam valargindrathu Maelnaadum keezhnaadum inaigindrathu Ellaamae veguvaaga kuraigindrathu Iravellaam pagalaaga therigindrathu Female : Aadi paarppom paadi paarpom Kaalam vanthaal odu povom Nam vaazhvai yaar ketpathu…. Female : I love who love Pennellaam pennillai Intha pennai pol rambai kooda illai Myself something super
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஓ ஐ லவ் ஹூ லவ் ஐ லவ் ஹூ லவ் பெண்ணெல்லாம் பெண்ணில்லை இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை மைசெல்ப் சம்திங் சூப்பர்….. பெண் : ஐ லவ் ஹூ லவ் பெண்ணெல்லாம் பெண்ணில்லை இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை மைசெல்ப் சம்திங் சூப்பர்….. பெண் : சங்கீதம் எந்நாளும் பொன்னானது சந்தோசம் இல்லாமல் ஏன் வாழ்வது பெண்ணாசை இல்லாத உலகம் ஏது பேராசை வந்தாலும் சுகமானது… பெண் : கண்ணுக்குள்ளே பெண்ணை வைத்து கைகள் ரெண்டில் கிண்ணம் வைத்து வாழ்ந்தாலே இதமானது……. பெண் : ஐ லவ் ஹூ லவ் பெண்ணெல்லாம் பெண்ணில்லை இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை மைசெல்ப் சம்திங் சூப்பர்….. பெண் : நாள்தோறும் கலை உள்ளம் வளர்கின்றது மேல்நாடும் கீழ் நாடும் இணைகின்றது எல்லாமே வெகுவாக குறைகின்றது இரவெல்லாம் பகலாக தெரிகின்றது பெண் : ஆடிப் பார்ப்போம் பாடிப் பார்ப்போம் காலம் வந்தால் ஓடி போவோம் நம் வாழ்வை யார் கேட்பது….. பெண் : ஐ லவ் ஹூ லவ் பெண்ணெல்லாம் பெண்ணில்லை இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை மைசெல்ப் சம்திங் சூப்பர்…..