← Back

Sempattu Poove Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Male : Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Male : Mannilae oru vennilaa Kalai vannangal intha pennilaa Kulir megam unthan kannilaa Kuyil padum Geetham sollilaa Male : Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Male : Kaanji pattuduththi Nadanthidum gangaiyin oorvalamo Kaala brammanavan vazhangiya pennina seedhanamo Mannilae antha devan sabai vanthu koodum Pala vaazhththu solli unnai paadum Punnagaithaan ponnagaiyo kannigai vaa vaa vaa Male : Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Female : Poovin nenjukkullae Pudhuvitha bodhao thulliyathae…ae… Kaadhal pulliyilae padiththida Aasai solliyathae….ae…. Female : Ennavo idhu endrum illaatha mayakkam Imai endum ottaamal urakkam En vizhiyil un mugamthaan Vendrathu vaa vaa vaa Female : Sempattu poovae venn mottu thaerae Sri ranganatharukkae…hoi Pon mottu maanum poonthattu thaenum Ennuyir raamanukkae…hoi Female : Mannilae vantha vennilaa Intha kannanaik konjum penn nilaa Kulir megam unthan kannilaa Kuyil geetham kadhal sollilaa Male : Aa….aa….aa…..Sempattu poovae Venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே…. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே…. ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே…. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே…. ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே…. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே…. பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே…ஏ….. காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே….ஏ….. பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும் ஸ்ரீரங்கனாதருக்கே…ஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே…ஹோய் பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா ஆண் : ஆ…..ஆ……ஆ…செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே….