← Back

Soll Soll Song Lyrics

Singer : Balaram Music by : Vidyasagar Male : {Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen} (2) Male : Intha vethanaiyai Endru naan tholaippen Male : Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen Male : Thanimaiyil theyum Nilavena naanum Kanavai pozhuthai Yen kalaiththeno Male : Siluvaiyin baaram Thaaliyil thaangum Uravae unai naan Nogadiththeno Male : Iruvarum sernthu paadavae Paadal vaanginom Oruvarae paadi oiynthathaal Mounamaai naanum thenginen Enginen …theeyilae thoonginen Male : Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Female : Ahaaa…aaa…aaaa…aaaa…. Male : Manam ariyaamal Puriyum theengaal Manamae udaiyum Ithuthaan vaazhkai Male : Veli theriyaamal Naerum kaayam Uyirai kudaiyum Kadhai thaan vaazhkai Male : Kanavugal soozhntha kaadhalae Theera kaaviyam Uravugal oomaiyaaginaal Yaavumae aagum naadagam Maarumae maarumae Sogamae Male : Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen Male : Intha vethanaiyai Endru naan tholaippen Male : Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen…
பாடகா் : பலராம் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : { சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன் } (2) ஆண் : இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன் ஆண் : சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன் ஆண் : தனிமையில் தேயும் நிலவென நானும் கனவை பொழுதை ஏன் கலைத்தேனோ ஆண் : சிலுவையின் பாரம் தாலியில் தாங்கும் உறவே உனை நான் நோகடித்தேனோ ஆண் : இருவரும் சேர்ந்து பாடவே பாடல் வாங்கினோம் ஒருவரே பாடி ஓய்ந்ததால் மவுனமாய் நானும் தேங்கினேன் ஏங்கினேன் தீயிலே தூங்கினேன் ஆண் : சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி பெண் : ஆஹா… ஆஆஆ ஆண் : மனம் அறியாமல் புரியும் தீங்கால் மனமே உடையும் இதுதான் வாழ்க்கை ஆண் : வெளித்தெரியாமல் நேரும் காயம் உயிரை குடையும் கதை தான் வாழ்க்கை ஆண் : கனவுகள் சூழ்ந்த காதலே தீராகாவியம் உறவுகள் ஊமை ஆகினால் யாவுமே ஆகும் நாடகம் மாறுமே மாறுமே சோகமே ஆண் : சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன் ஆண் : இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன் ஆண் : சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்