← Back

Devan Vanthan Therinile Song Lyrics

Singer : S. Janaki Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Female : Devan vanthaan therinilae…. Female : Devan vanthaan therinilae…. Devan vanthaan therinilae…. Tharisanam kandaen nerinilae Tharisanam kandaen nerinilae Female : Maayan vantha velaiyilae Maayan vantha velaiyilae Malarai kaanom solaiyilae Female : Vaasalil nindraen varaverka Vaasalil nindraen varaverka Vanthavar nindraar kann serkka Kosalai nagarin janagi aanaval Koyil silaiyaaga varuvaalo Female : Devan vanthaan therinilae…. Female : Naanoru bedhai avaloru seedhai Entha pedhamillai engal iruvarin paadhai Naanoru bedhai avaloru seedhai Entha pedhamillai engal iruvarin paadhai Female : Naanum ariven avalae ariyaal Nalame soozhnthida karam kuvippaen karam kuvippaen Female : Devan vanthaan therinilae…. Tharisanam kandaen nerinilae Female : Neeril aadiya annamaval Kandaan raman janagiyai Avan karam pidippaal Intha kaaniyaval Female : Devan vanthaan therinilae….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : தேவன் வந்தான் தேரினிலே தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே பெண் : மாயன் வந்த வேளையிலே மாயன் வந்த வேளையிலே மலரை காணோம் சோலையிலே பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : வாசலில் நின்றேன் வரவேற்க வாசலில் நின்றேன் வரவேற்க வந்தவர் நின்றார் கண் சேர்க்க கோசலை நகரின் ஜானகி ஆனவள் கோயில் சிலையாக வருவாளோ பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை பெண் : நானும் அறிவேன் அவளே அறியாள் நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்… பெண் : தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தேவன் வந்தான் தேரினிலே… பெண் : நீரில் ஆடிய அன்னமவள் கண்டான் ராமன் ஜானகியை அவன் கரம் பிடிப்பாள் இந்த கன்னியவள் பெண் : தேவன் வந்தான் தேரினிலே…..