← Back

Mokka Love Song Lyrics

Singers : Anthony Daasan, Gaana Kadal Chorus : El Fe Choir- Maria ‘roe’ Vincent, Padmaja Sreenivasan and Snigdha Chandra Music by : Balamurali Balu Male : Oho hoo hoo Yen..yen Enna matta panna Rendu goli gundu kannala.. Paartha enna kaanavillai Mental aagurendi unnala.. Male : Pagal ellam iruttu aachi Kanavellam colour aachu Ice aana ava pechu karanjedhaan pochu Oho hoo hoo Nice aaga pudichenda naanum oru catch Male : Yen..yen Enna matta panna Rendu goli gundu kannala.. Paartha enna kaanavillai Mental aagurendi unnala.. Chorus : Ullelae ullelae Ullelae ullelae Ullelae lae lae lae lae lae lae lae Ullelae ullelae Ullelae ullelae Ullelae lae lae lae lae lae lae lae Male : Oho hoo hoo Devasena pol oru kudhira En munnae vaara da Ennai thaandi pogirapodhae Baahubali aanen da Male : Looku thakuthae Keela thookuthae Bitu paaka vaikudhu Aduchi aduchi dhan Regai theyudhae Pimple etti paakudhae Male : Edho aaachu Waste-uh pochu Switcha potta bulb-uh Fuse-eh pochae… Chorus : Ullelae ullelae Ullelae ullelae Ullelae lae lae lae lae lae lae lae Ullelae ullelae Ullelae ullelae Ullelae lae lae lae lae lae lae lae Male : Yen..yen Enna matta panna Chorus : Matta panna Male : Rendu goli gundu kannala.. Chorus : Kannala Male : Paartha enna kaanavillai Chorus : Kaanavillai Male : Mental aagurendi unnala.. Chorus : Unnala Male : Pagal ellam iruttu aachi Kanavellam colour aachu Ice aana ava pechu karanjedhaan pochu Oho hoo hoo Nice aaga pudichenda naanum oru catch Male : Yen..yen Enna matta panna Chorus : Matta panna Male : Rendu goli gundu kannala.. Chorus : Kannala Male : Paartha enna kaanavillai Chorus : Kaanavillai Male : Mental aagurendi unnala.. Chorus : Unnala
பாடகர்கள் : அந்தோணி தாசன், கானா கடல் குழுக்கள் : எல்.பி. சோய்ர் மரியா ரோ வின்சென்ட், பத்மஜா ஸ்ரீனிவாசன், ஸ்னிகிதா சந்திரா இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஏன் ஏன் என்ன மட்ட பண்ண ரெண்டு கோலி குண்டு கண்ணால பார்த்த என்ன காணவில்லை மெண்டல் ஆகுறேன்டி உன்னால ஆண் : பகல் எல்லாம் இருட்டு ஆச்சி கனவெல்லாம் கலர் ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு கரஞ்சேதான் போச்சு ஓஹோ ஹோ ஹோ நைஸ் ஆக புடிச்சேன் டா நானும் ஒரு கேட்ச் ஆண் : ஏன் ஏன் என்ன மட்ட பண்ண ரெண்டு கோலி குண்டு கண்ணால பார்த்த என்ன காணவில்லை மெண்டல் ஆகுறேன்டி உன்னால குழு : உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே லே லே லே லே லே லே லே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே லே லே லே லே லே லே லே ஆண் : ஓஹோ ஹோ ஹோ தேவசேனா போல் ஒரு குதிரை என் முன்னே வாரா டா என்னை தாண்டி போகிற போதே பாகுபலி ஆனேன் டா ஆண் : லுக்கு தாக்குதே கீழ தூக்குதே பிட்டு பாக்க வைக்குது அடிச்சி அடிச்சி தான் ரேகை தேயுதே பிம்பிள் எட்டி பாக்குதே ஆண் : ஏதோ ஆச்சு வேஸ்ட்டா போச்சு சுவிட்சு போட்ட பல்பு பியூசு போச்சு குழு : உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே லே லே லே லே லே லே லே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே உல்லேலே லே லே லே லே லே லே லே ஆண் : ஏன் ஏன் என்ன மட்ட பண்ண குழு : மட்ட பண்ண ஆண் : ரெண்டு கோலி குண்டு கண்ணால குழு : கண்ணால ஆண் : பார்த்த என்ன காணவில்லை குழு : காணவில்லை ஆண் : மெண்டல் ஆகுறேன்டி உன்னால குழு : உன்னால ஆண் : பகல் எல்லாம் இருட்டு ஆச்சி கனவெல்லாம் கலர் ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு கரஞ்சேதான் போச்சு ஓஹோ ஹோ ஹோ நைஸ் ஆக புடிச்சேன் டா நானும் ஒரு கேட்ச் ஆண் : ஏன் ஏன் என்ன மட்ட பண்ண குழு : மட்ட பண்ண ஆண் : ரெண்டு கோலி குண்டு கண்ணால குழு : கண்ணால ஆண் : பார்த்த என்ன காணவில்லை குழு : காணவில்லை ஆண் : மெண்டல் ஆகுறேன்டி உன்னால குழு : உன்னால