← Back

Agaya Pandhalile Sad Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Male : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa Female : Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Female : Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Meenaalin kungumathai…naanaala vendumammaa Maanodu neeraada manjal kondu selvomaa Female : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Female : Haaa….aaa….aaaa..haaa…aaa…aaa… Haa….aaa….haaa….aaa….aaa…aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா பெண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பெண் : ஹா…….ஆஅ…….ஆஅ…..ஹா……ஆஆ…..ஆஅ….. ஹா……ஆஅ…..ஹா……..ஆஅ……ஆஆ…..ஆ……