← Back

Pada Pada Padavena Song Lyrics

Singer : Yash Golchaa Music by : S. S. Kumaran Male : Padapada padavena Idhayam thudikkidhu Paniththuli paniththuli Neruppinai kudikkidhu Idhu enna adhisayam Ivanukkul nadakkudhu Ohooo…ohoo Male : Kannaadi thaanaaga Kallaagi nee noga Thundaagi ponenae hoo.. Munnaadi neeppoga Pinnaadi naan vegha Thindaadi ponenae hoo…. Male : Unnai chummaachukkum Kattikkirennu sollu Kattikkirennu sollunnu merattunen Aanaa unmaiyiliyae Uunnaiya kattikkanunnu thonudhu la Male : Kaadhal vandhu En kannai kattikkootti poga Kaalgal adhu Rekkaikkatti vinnil poga Kaigal rendum Kaatril engum unnai theda Pennae undhan pinnae endhan nenjae
பாடகர் : யாஷ் கோல்சா இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன் ஆண் : படபட படவென இதயம் துடிக்கிது பனித்துளி பனித்துளி நெருப்பினை குடிக்கிது இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ ஓஹோ ஆண் : கண்ணாடி தானாக கல்லாகி நீ நோக துண்டாகி போனேனே ஹோ முன்னாடி நீ போக பின்னாடி நான் வேக திண்டாடி போனேனே ஹோ ஆண் : உன்னை சும்மாச்சுக்கும் கட்டிக்கிறேன்னு சொல்லு கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன் ஆனா உண்மையிலியே உன்னைய கட்டிக்கண்ணு தோணுதுல ஆண் : காதல் வந்து என் கண்ணை கட்டிக்கூட்டி போக கால்கள் அது ரெக்கை கட்டி விண்ணில் போக கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னை தேட பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே