← Back

Siva Sivaya Potri Song Lyrics

Singers : M.M. Keeravani and Vaikom Vijayalakshmi Music by : M.M. Keeravani Chorus : Sivaa sivaaya potriyae Namachchivaaya potriyae Pirapparukkum aeganae Porutharul aneganae Chorus : Paramporul un naamathai Karangguvithu paadinom Irappili un kaalkalai Sirangguvithu thedinom Female : Yaaru ivan…yaaru ivan Kallathookki poraanae Pulla pola tholu mela Unna thookki poraanae Female : Kannu rendu podhala Kaiyu kaalu odala Gangaiyathaan thedikittu Thanna thaanae sumandhukittu Lingam nadandhu pogudhae Male : Yellaiyillaadha aadhiyae Ellaamunarndha jodhiyae Malaimagal un paadhiyae Kalaimagal un kaidhiyae Male : Arulvallaan em arpudhan Arumporul em archchidhan Umai virumbum uthaman Uruvilaa em uruthiran Chorus : Olirvidum em thesanae Kulirmalai than vaasanae Ezhilmigu em nesanae Azhithozhikkum eesanae Chorus : Nillaamal aadum pandhamae Kallaagi nirkum undhamae Kallaa engatku sondhamae Ellaa uyirkkum andhamae
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி பாடகா் : எம்.எம். கீரவாணி இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி குழு : சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே பிறப்பறுக்கும் ஏகனே பொறுத்தருள் அநேகனே! குழு : பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம் இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம் பெண் : யாரு இவன் யாரு இவன் கல்லத் தூக்கிப் போறானே புள்ள போல தோளு மேல உன்னத் தூக்கிப் போறானே பெண் : கண்ணு ரெண்டு போதல கையு காலு ஓடல கங்கையத்தான் தேடிகிட்டு தன்னத் தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே ஆண் : எல்லையில்லாத ஆதியே எல்லாமுணா்ந்த ஜோதியே மலைமகள் உன் பாதியே கலைமகள் உன் கைதியே ஆண் : அருள்வல்லான் எம் அற்புதன் அரும்பொருள் எம் அா்ச்சிதன் உமை விரும்பும் உத்தமன் உருவிலா எம் உருத்திரன் குழு : ஒளிா்விடும் எம் தேசனே குளிா்மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே குழு : நில்லாமல் ஆடும் பந்தமே கல்லாகி நிற்கும் உந்தமே கல்லா எங்கட்கு சொந்தமே எல்லா உயிா்க்கும் அந்தமே