← Back

Aasai Kanavudhaan Song Lyrics

Singer : P. Susheela Music by : S. V. Venkatraman Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Palikkuma kanavu thaan palikkuma Aasai kanavu thaan palikkuma Aasai kanavu thaan palikkuma Avar naesam endrumae nilaikkuma Aasai kanavu thaan palikkuma Avar naesam endrumae nilaikkuma..aa.. Aasai kanavu thaan palikkumaaa..aaa.. Female : Azhagum paruvamum nilakaadhendrae Adiyaal enaiyae marandhiduvaroo..oo Azhagum paruvamum nilakaadhendrae Adiyaal enaiyae marandhiduvaroo..oo Pazhagum nilaiyae Pazhagum nilaiyae unarndhiduvaroo Pazhagum nilaiyae unarndhiduvaroo Paalum neerumaai inaindhiduvaroo Aasai kanavu thaan palikkumaaa..aaa.. Female : Thendralil asaindhaadum kavanamae..ae Thendralil asaindhaadum kavanamae Unakku theriyaadha avar gunamae..ae..ae Thendralil asaindhaadum kavanamae..ae Thendralil asaindhaadum kavanamae Unakku theriyaadha avar gunamae..ae..ae Theriyaadha avar gunamae.. Anbarudan vaazhvil aanandhamae pera Anbarudan vaazhvil aanandhamae pera Andhanaal endru thaan varumo inimel Aasai kanavu thaan palikkumaaa..aaa.. Female : Maada puravae thoodhu sellaaiyoo..ooo.. Maada puravae thoodhu sellaaiyoo Avar maiyalaal vaadum seidhi sollaaiyoo Maada puravae thoodhu sellaaiyoo Avar maiyalaal vaadum seidhi sollaaiyoo Kooda gopura melae veetrirundhaalum Kooda gopura melae veetrirundhaalum Azhaithu vaaraaiyoo en allal theeraaiyoo Azhaithu vaaraaiyoo en allal theeraaiyoo Aasai kanavu thaan palikkumaaa..aaa.. Avar naesam endrumae nilaikkuma..aa.. Aasai kanavu thaan palikkumaaa..aaa..
பாடகி : சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : பலிக்குமா கனவுதான் பலிக்குமா ஆசைக் கனவுதான் பலிக்குமா ஆசைக் கனவுதான் பலிக்குமா அவர் நேசம் என்றுமே நிலைக்குமா ஆசைக் கனவுதான் பலிக்குமா… அவர் நேசம் என்றுமே நிலைக்குமா..ஆஅ .. ஆசைக் கனவுதான் பலிக்குமா…ஆ…. பெண் : அழகும் பருவமும் நிலைக்காதென்றே அடியாள் எனையே மறந்திடுவாரா..ஓ அழகும் பருவமும் நிலைக்காதென்றே அடியாள் எனையே மறந்திடுவாரா..ஓ பழகும் நிலையே… பழகும் நிலையே உணர்ந்திடுவாரா பழகும் நிலையே உணர்ந்திடுவாரா பாலும் நீருமாய் இணைந்திடுவாரா ஆசை கனவு தான் பலிக்குமா ..ஆஅ.. பெண் : தென்றலில் அசைந்தாடும் காவனமே..ஏ தென்றலில் அசைந்தாடும் காவனமே உனக்கு தெரியாதா அவர் குணமே..ஏ தென்றலில் அசைந்தாடும் காவனமே..ஏ தென்றலில் அசைந்தாடும் காவனமே உனக்கு தெரியாதா அவர் குணமே..ஏ தெரியாதா அவர் குணமே.. அன்பருடன் வாழ்வில் ஆனந்தமே பெற அன்பருடன் வாழ்வில் ஆனந்தமே பெற அந்த நாள் என்றுதான் வருமோ இனிமேல் ஆசை கனவு தான் பலிக்குமா ..ஆஅ.. பெண் : மாடப் புறாவே தூது செல்லாயோ..ஓ மாடப் புறாவே தூது செல்லாயோ அவர் மையலால் வாடும் செய்தி சொல்லாயோ மாடப் புறாவே தூது செல்லாயோ அவர் மையலால் வாடும் செய்தி சொல்லாயோ கூட கோபுர மேலே வீற்றிந்தாலும் கூட கோபுர மேலே வீற்றிந்தாலும் நீ அழைத்து வாராயோ என் அல்லல் தீராயோ நீ அழைத்து வாராயோ என் அல்லல் தீராயோ பெண் : ஆசைக் கனவுதான் பலிக்குமா….ஆ… அவர் நேசம் என்றுமே நிலைக்குமா..ஆஅ .. ஆசைக் கனவுதான் பலிக்குமா…ஆ…