← Back

IPhone 6 Nee Endral Song Lyrics

Singers : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : Iphone 6 nee endral Naan thaandi sengal settu Nee muthamittaal Naan jallikattu Male : Kaala pola thooki adichala Aala kannala Naanum vandhu nikuren Baaram unnala Male : Unnala unnala Naan paaduren thannala Kannala kannala enna konnalae Male : Indru Chorus : Baby…hei Male : Netru Chorus : Baby…hei Male : Naalai Chorus : Baby…hei Male : Nee thevai Chorus : Baby…hei Male : Indru netru naalai Chorus : Baby…hei Male : Nee thevai Chorus : Baby…hei Male : Naan unna paakuren Nee enna paakura Un kanna paakuren Yen manna paakura Male : Naa saathukudi Nee strawberry Yeni vachalum ettathadi Male : Naan katta kaapi Nee cappuccino Namakkula eppudi Set aagum di Male : En daddy mela sathiyama Naa kedi illa baby Irunthum ungappen enna paarthu Moraikuraanae yendi Male : Unnala unnala Naan paaduren thannala Kannala kannala enna konnalae Male : Indru Chorus : Baby…hei Male : Netru Chorus : Baby…hei Male : Naalai Chorus : Baby…hei Male : Nee thevai Chorus : Baby…hei Male : Indru netru naalai Chorus : Baby…hei Male : Nee thevai Chorus : Baby…hei Chorus : Baby baby baby Baby baby baby Baby baby baby Male : Indru netru naalai Hiphop tamizha
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஐபோன் 6 நீ என்றால் நான் தான்டி செங்கல் செட்டு நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு ஆண் : காள போல தூக்கி அடிச்சால ஆழ கண்ணால நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால ஆண் : உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால கண்ணால கண்ணால என்ன கொன்னாலே ஆண் : இன்று குழு : பேபி ஹேய் ஆண் : நேற்று குழு : பேபி ஹேய் ஆண் : நாளை குழு : பேபி ஹேய் ஆண் : நீ தேவை குழு : பேபி ஹேய் ஆண் : இன்று நேற்று நாளை குழு : பேபி ஹேய் ஆண் : நீ தேவை குழு : பேபி ஹேய் ஆண் : நான் உன்ன பாக்குறேன் நீ என்ன பாக்குற உன் கண்ண பாக்குறேன் ஏன் மண்ண பாக்குற ஆண் : நா சாத்துக்குடி நீ ஸ்ட்ராபெர்ரி ஏணி வச்சாலும் எட்டாதடி ஆண் : நான் கட்ட காபி நீ காப்பச்சீனோ நமக்குள்ள எப்புடி செட் ஆகும் டி ஆண் : என் டாடி மேல சத்தியமா நா கேடி இல்ல பேபி இருந்தும் உங்கப்பேன் என்ன பார்த்து மொறைக்குறானே ஏன் டி ஆண் : உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால கண்ணால கண்ணால என்ன கொன்னாலே ஆண் : இன்று குழு : பேபி ஹேய் ஆண் : நேற்று குழு : பேபி ஹேய் ஆண் : நாளை குழு : பேபி ஹேய் ஆண் : நீ தேவை குழு : பேபி ஹேய் ஆண் : இன்று நேற்று நாளை குழு : பேபி ஹேய் ஆண் : நீ தேவை குழு : பேபி ஹேய் குழு : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஆண் : இன்று நேற்று நாளை ஹிப் ஹாப் தமிழா