← Back

Nenjukku Theriyum Song Lyrics

Singer : P. Susheela Music by : S. Vedhachalam Lyrics by : Kannadasan Female : Nenjukku theriyum nilavukku theriyum Nee yaar naan yaar enbadhu Oorukkul irukkum yaarukkum theriyum Unnai en manam ninaippadhu Female : Nenjukku theriyum nilavukku theriyum Nee yaar naan yaar enbadhu Oorukkul irukkum yaarukkum theriyum Unnai en manam ninaippadhu Nenjukku theriyum.. Humming : oo..oo..oo… Female : Androru naal nee sonnadhu polae Anbudan irundhen vaazhvilae Androru naal nee sonnadhu polae Anbudan irundhen vaazhvilae Anbin thandanai ennavendrae naan Arindhu konden indru naerilae Nenjukku theriyum.. Humming : oo..oo..oo… Female : Irundhadhu podhum vaazhndhadhu podhum Iraivaa enakkoru vazhikkattu Irundhadhu podhum vaazhndhadhu podhum Iraivaa enakkoru vazhikkattu Un arumai magalum unnidam varuven Un arumai magalum unnidam varuven Aiyaa unniru kai neettu.. Aiyaa… unniru kai neettu..
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும் நீ யார் நான் யார் என்பது ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும் உன்னை என் மனம் நினைப்பது பெண் : நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும் நீ யார் நான் யார் என்பது ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும் உன்னை என் மனம் நினைப்பது நெஞ்சுக்கு தெரியும்…. இசை : ஓஓஒ…… பெண் : அன்றொரு நாள் நீ சொன்னது போலே அன்புடனிருந்தேன் வாழ்விலே அன்றொரு நாள் நீ சொன்னது போலே அன்புடனிருந்தேன் வாழ்விலே அன்பின் தண்டனை என்னவென்றே நான் அறிந்து கொண்டேன் இன்று நேரிலே நெஞ்சுக்கு தெரியும்…. இசை : ஓஓஒ…… பெண் : இருந்தது போதும் வாழ்ந்தது போதும் இறைவா எனக்கொரு வழிக்காட்டு இருந்தது போதும் வாழ்ந்தது போதும் இறைவா எனக்கொரு வழிக்காட்டு உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன் உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன் ஐயா உன்னிரு கை நீட்டு…… ஐயா உன்னிரு கை நீட்டு……