← Back

Thaalaatu Song Lyrics

Singers : Lalitha Vijaykumar and Priyanka NK Music by : Pradeep Kumar and Maarten Visser Female : Aaraaro aariraaro Aaraaro aariraaro Male : Aaraaro aariraaro Aaraaro aariraaro Female : Aaraaro aariraaro Aaraaro aariraaro Female : Neliyun kaanalila Mogangaattum senkuruthae Veliyellaa ettu vaikka Etta pogum kaanalallo Male : Valiyaa uruveduthu Vandha jeevan inga nikka Usiraa una paakka Uchchin vaanam nokkanumo Female : Nelatha kooru vaikka Nenjam kurugi poga Pozhachen pozhachenunnu Vaazhaadha indha sanamae Male : Vaazhaadha indha sanamae Dialogue : ……………. Male : Solla thalaikku vachu Soppanam seraiyila Nillaama nee va saami Vanthinga saainj orangu Vanthinga saainj orangu Nee vanthinga saainj orangu Female : Karadellaam ettu vachu Kaadellaam neeyodi Siricha moga meduthu Selaiya nee amainja dhenam Male : Ettu vachu thadamellam Neelaamba poothu nikka Inganaiyaa vaanaminnu Megamellaam vanthiranga Megamellaam vanthiranga Female : Rekkaiya thovalavittu Verum vaanam alakkaama Erangi ingana va Pootharaiyila nee orangu Male : Neela pootharaiyila nee orangu Female : Neela pootharaiyila nee orangu Dialogue : ………………………..
பாடகர்கள் : லலிதா விஜயகுமார் மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆண் : ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ பெண் : நெளியுங் கானலில மொகங்காட்டும் செங்குருத்தே வெளியெல்லா எட்டு வைக்க எட்ட போகும் கானலல்லோ ஆண் : வலியா உருவெடுத்து வந்த சீவன் இங்க நிக்க உசிரா வொனப் பாக்க உச்சி வானம் நோக்கனுமோ பெண் : நெலத்த கூறு வைக்க நெஞ்சம் குறுகிப் போக பொழைச்சேன் பொழைச்செனுன்னு வாழாத இந்த சனமே ஆண் : வாழாத இந்த சனமே வசனம் : …………………… ஆண் : சொல்ல தலைக்கு வச்சு சொப்பனம் சேரையில நில்லாம நீ வா சாமி வந்திங்க சாய்ஞ் சொறங்கு வந்திங்க சாய்ஞ் சொறங்கு நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு பெண் : கரடெல்லாம் எட்டு வச்சு காடெல்லாம் நீயோடி சிரிச்ச மொக மெடுத்து செலையா நீ அமைஞ்ச தெனம் ஆண் : எட்டு வச்ச தடமெல்லாம் நீலாம்ப பூத்து நிக்க இங்கனையா வானமின்னு மேகமெல்லாம் வந்திறங்க மேகமெல்லாம் வந்திறங்க பெண் : ரெக்கைய தொவளவிட்டு வெறும் வானம் அளக்காம யெறங்கி இங்கன வா பூந்தரையில நீ ஒறங்கு ஆண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு பெண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு வசனம் : …………………