← Back

Kaanal Neer Aanathe Song Lyrics

Singer : Mugen Rao Music by : Gopi Sundar Male : Kaanal neer aanadhae En kaadhalae en kaadhalae Kanneer thoovi kaadhalai Naan vaarkkiren thaarai vaarkkiren Male : Kai serum neramae Kai meeri ponadhae Kai maari kaadhal Reghai ooduthae Male : Iru noolil aadum bommai Idam maatram soozhal nammai Unnai vidamaatte soolan unmai Ithai maattrakkooru Oo yaaraalumae Male : Kaanal neer aanadhae En kaadhalae en kaadhalae Kanneer thoovi kaadhalai Naan vaarkkiren thaarai vaarkkiren Male : Neraadha soozhnilai Nerndhaalae yaar pizhai Maaraadha vaazhvillai yen azhagae Male : Kadal soozhndha neeril vaazhvil Manal veedu thaanae kaadhal Marinthaalum vaazhumae un ngyabagam
பாடகர் : முகேன் ராவ் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன் ஆண் : கை சேரும் நேரமே கை மீறி போனதே கை மாறி காதல் ரேகை ஊருதே ஆண் : இரு நூலில் ஆடும் பொம்மை இடம் மாற்றும் சூழல் நம்மை இதை மாற்ற கூறு ஓ யாராலுமே ஆண் : கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன் ஆண் : நேராத சூழ்நிலை நேர்ந்தாலே யார் பிழை மாறாதோ வாழ்விலை ஏனடி ஆண் : கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில் மணல் வீடு தானே காதல் மரித்தால் உன்னாலுமே நியாபகம்