← Back

Aagayaveethiyil Azhagana Song Lyrics

Singers : P. Susheela and Ghantasala Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female : Hoo oo oo oo ho ooo ooo oo hooo Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Female : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Female : Irulaana megamennum thiraiyin pinnalae Maraindhen innaalae Male : Uravodu odiyaadi uyar kaadhalaalae Uvandhae men melae Female : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Both : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male : {Haa..aaaa..aa… Female : Hoo oo oo oo} (2) Male : Innalaaga thondrum minnal Idai marithaalum idi edhirthaalum Female : Kanmani thaaragai thannai Kai viden endrae kalippodu sendrae Male : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Both : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male : {Haa..aaaa..aa… Female : Hoo oo oo oo} (2)
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே பெண் : இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே ஆண் : உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே பெண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ… பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2) ஆண் : இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும் பெண் : கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே ஆண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ… பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2)