← Back

Enadhuyire Song Lyrics

Singer : Vijay Prakash Music by : Gopi Sunder Male : Enadhuyirae… Nigazhum nodi podhumae Enadhuyirae… Nigazhum nodi podhumae Nigazhum nodiyin aazham Muzhudum unara paarkiren Manadhil paravum mounam Adhilae midhakka paarkiren Male : Yaar punnagai… Yaar kannilae… En punnagai… Un kannil naan kanden Poi vaa en kaadhalae Male : Enadhuyirae… uyirae Innum neendidu… Enadhuyirae… uyirae Unnai ketkiren… Male : Enadhuyirae… Nigazhum nodi podhumae
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : எனதுயிரே…… நிகழும் நொடி போதுமே எனதுயிரே…… நிகழும் நொடி போதுமே நிகழும் நொடியின் ஆழம் முழுதும் உணரப் பார்க்கிறேன் மனதில் பரவும் மௌனம் அதிலே மிதக்கப் பார்க்கிறேன் ஆண் : யார் புன்னகை யார் கண்ணிலே என் புன்னகை உன் கண்ணில் நான் கண்டேன் போய் வா என் காதலே ஆண் : எனதுயிரே… உயிரே இன்னும் நீண்டிடு எனதுயிரே… உயிரே உன்னைக் கேட்கிறேன் ஆண் : எனதுயிரே… நிகழும் நொடி போதுமே