← Back

Kudimagane Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Kudimaganae… Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Male : Hmmm Female : Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Male : Kudimagalae… Perum kudimagalae…ae… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa…. Female : Idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven Aaa….idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven Male : Ethuvarai pogumo..Female : Aaann..aah.. Male : Athuvarai pogalaam Female : Haa haaa Male : Ethuvarai pogumo athuvarai pogalaam Puthuvagai rasanaiyodu paarkkalaam Female : Pagalukku adhisayam Iravukku avasiyam Pazhagivittaal enna ragasiyam Male : Kanivitta maamaram Anilukku maaththiram Kadhalil verenna saaththiram Female : Kudimaganae… Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Male : Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Female : Aaah… kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam Kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam Male : Aayiram kangalil.. Female : Haah ha.. Adikkadi neendhinen.. Female : La.. laa.. la Aayiram kangalil adikkadi neendhinen Aazhathai ingu dhaanae kaanalaam Female : Ohhh aandavan padaippil Aanandham oruvagai Paarthadhillai naan ithuvarai Male : Vendiya alavilum Vidigindra varaiyilum Paarthu vaippom naam palamurai Female : Kudimaganae… Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Male : Kudimagalae… Perum kudimagalae…ae… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : குடிமகனே… பெருங்குடி மகனே….. நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஆண் : குடிமகளே… பெருங்குடி மகளே… நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா.. கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா பெண் : {இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன் கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்} (2) ஆண் : எதுவரை போகுமோ அதுவரை போகலாம் எதுவரை போகுமோ அதுவரை போகலாம் புதுவகை ரசனையோடு பார்க்கலாம் பெண் : பகலுக்கும் அதிசயம் இரவுக்கும் அவசியம் பழகிவிட்டால் என்ன ரகசியம் ஆண் : கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம் காதலில் வேறென்ன சாத்திரம் பெண் : குடிமகனே…. பெருங்குடி மகனே….. ஆண் : நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஹாஹா பெண் : {கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்} (2) ஆண் : ஆயிரம் கண்களில்.. பெண் : ஆஹா ஆண் : அடிக்கடி நீந்தினேன்.. பெண் : லா..ல..ல ஆண் : ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன் ஆழத்தை இங்கு தானே காணலாம் பெண் : ஹோ ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒருவகை பார்த்ததில்லை நான் இதுவரை ஆண் : வேண்டிய அளவிலும் விடுகின்ற வரையிலும் பார்த்து வைப்போம் நாம் பலமுறை பெண் : குடிமகனே… ஓஹோ ஹோ பெருங்குடி மகனே….. நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஆண் : குடிமகளே… பெருங்குடி மகளே… நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா.. கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா