← Back

Nee Mattum Pothum Song Lyrics

Singers : Sid Sriram and Dharshana KT Music by : Pradeep Kumar Chorus : Taraaraa ..taraaraa… Taraaraa… Male : Kaathula asaiyum Thaamaraiyae Paathathum paniya Uruguranae Chorus : Taraaraa ..taraaraa… Female : Koondula iruntha Poonkili naan Un koodavae sernthae Parakiranae Male : Un kaala suththi oodava Chorus : Taraaraa .. Male : Un kai pudichi aadava Female : Kannala katti podava Chorus : Taraaraa .. Female : Thindaada vittu paakava Female : Nee mattum Pothum pothum Male : Verenna Venum venum Female & Male : Nee mattum Pothum pothum Verenna venum venum Male : Kaathula asaiyum Thaamaraiyae Female : Un koodavae Sernthae parakiranae Chorus : Taraaraa ..taraaraa… Taraaraa ..taraaraa… Taraaraa ..taraaraa… Male : Neeyum naanum Vera vera illa Konja naala naanae Naanaa illadi Kaalam neram thaandi Povom adii Female : Veedu vaasal kooda Theva illa Sontha bandham onnum Theva illada Kaadhal seiya Kaathirukenadaa Male : Nenjooram enna senja Female : Kenjaatha enna konja Female : Nee mattum Pothum pothum Verenna venum venum Nee mattum Pothum pothum Verenna venum venum Male : Ohh..nee mattum Pothum pothum Verenna venum venum Nee mattum Pothum pothum Verenna venum venum
பாடகி : தர்ஷனா கே.டி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பிரதீப் குமார் குழு : டராரா டராரா டராரா ஆண் : காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகுறானே குழு : டராரா டராரா பெண் : கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே ஆண் : உன் கால சுத்தி ஓடவா குழு : டராரா ஆண் : உன் கை புடிச்சு ஆடவா பெண் : கண்ணால கட்டி போடவா குழு : டராரா பெண் : திண்டாட விட்டு பாக்கவா பெண் : நீ மட்டும் போதும் போதும் ஆண் : வேர் என்ன வேணும் வேணும் ஆண் & பெண் : நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் ஆண் : காத்துல அசையும் தாமரையே பெண் : உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே குழு : டராரா டராரா டராரா டராரா டராரா டராரா ஆண் : நீயும் நானும் வேற வேற இல்ல கொஞ்ச நாளா நானே நானா இல்ல டி காலம் நேரம் தாண்டி போவோம் ஆடி பெண் : வீடு வாசல் கூட தேவ இல்ல சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்ல டா காதல் செய்ய காத்திருக்கேனடா ஆண் : நெஞ்சோரம் என்ன செஞ்ச பெண் : கெஞ்சாத என்ன கொஞ்ச பெண் : நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் ஆண் : ஓ நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்