← Back

En Deivathukke Song Lyrics

Singer : Mukesh Music by : Srikanth Deva Male : Dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama Male : En dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama Somantha pulla pathu maasam thaan Adi petha pinbum bhaaram aachu ma Male : Aaraaro sonna thaai yaaro Ada naan yaaro aanaal kolaaroo Aararo sonna thaai yaaro Ada naan yaaro aanaal kolaaroo Male : Sethu pozhachu Namma pethu eduppa Adi ratham urichu Nitham paalu koduppa Male : Ava vaazhum podhu thalli vaippom Setha pinnae kolli vaippom Pillaiyaaga pethathukku Enna paavam senju putta da Ava enna paavam senju putta da…. Male : Enn dhevathaikku maaruveshama Chinnaranikingu ezha veshama Annan murai appan isthanam thaan Adi enna murai ippo naanumthaan Male : Aararo aarirararo… Adi nee yaaro ippo naan yaaro Aararo aarirararo… Adi nee yaaro ippo naan yaaro Male : Enna vithi enna vithida Envithiya solla oru vazhi illaiya Ada enna solla enna sollada Sontham solla oru gathi illaiya Female : Aararo aarirararo… Aararo aarirararo… Aararo aarirararo… Male : Paasathuku pallikudama Ada paadam kathu paasam varuma Kallukullae saamy varumda Ingae saamy petha kallum varumda Male : Allumpagalum namba allivalapa Thookammuzhichi nitham Thookam kodupa…aaaa…..aaa… Allumpagalum namba allivalapa Thookammuzhichi nitham thookam kodupa… Male : {Sethu pozhachu Namma pethu eduppa Adi ratham urichu Nitham paalu koduppa} (2) Male : Ava vaazhum podhu thalli vaippom Setha pinnae kolli vaippom Pillaiyaaga pethathukku Enna paavam senju putta da Ava enna paavam senju putta da…. Male : En dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா சொமந்த புள்ள பத்து மாசம் தான் அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா ஆண் : ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆனால் கோளாறோ ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆனால் கோளாறோ ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம் செத்த பின்னே கொள்ளி வைப்போம் பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா ஆண் : என் தேவதைக்கு மாறு வேஷமா சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான் அடி என்ன முறை இப்ப நானும்தான் ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ அடி நீ யாரோ இப்போ நான் யாரோ ஆராரோ ஆரி ஆராரோ அடி நீ யாரோ இப்போ நான் யாரோ ஆண் : என்ன விதி என்ன விதி டா என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா அட என்ன சொல்ல என்ன சொல்லடா சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா பெண் : ஆராரோ ஆரி ஆராரோ ஆண் : பாசத்துக்கு பள்ளிக்கூடமா அட பாடம் கத்து பாசம் வருமா கல்லுக்குள்ளே சாமி வரும்டா இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா ஆண் : அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா…ஆஆஅ……. அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா ஆண் : {செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா} (2) ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம் செத்த பின்னே கொள்ளி வைப்போம் பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா