← Back

Oh Raaya Song Lyrics

Singers : A. R. Rahman and Ganavya Duraisamy Music by : A. R. Rahman Lyrics by : Dhanush Female : Pogura paadha theriyalaiye Yaar thandha vidhiyo Dhoorathil varum velicham ellam Nee sellum vazhiyo Female : Inga parandhu kedakkum boomi Unakkum thandhadhaiyaa Ingu irukkum athana saamiyum Unakkum sondhamaiyaa Female : Un kavalai ellam Un kavalai ellam Dhoosa parakattum raasa Ini unakunnu oru kaalam Porakattum raasa Male : O Rayaaa….(4) Female : O kuruviye pattu solla varuviya O aruviye thoonga vaikka vizhuviya Female : Siragugal mulaikum munnae Parakkanaum kannae Parakkura dhisai ellam Jeyikkanum kannae Female : Kaanum kanavu ellam Ullangaiyil varum Vaaname mannil varum kannae kannae Oorum uravum illae Yaarum thuniayum illa Verva dhaan kooda varum kannae kannae Female : Thol iranda kallakku Mudhukelumbha villakku Kaalgal dhaan un pallakku O raayaa Thol iranda kallakku Mudhukelumbha villakku Kaalgal dhaan un pallakku O raayaa Male : O Rayaaa….(4) Humming : ………………… Male : O Rayaaa….(4)
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் காணவ்யா துரைஸ்வாமி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தனுஷ் பெண் : போகுற பாதை தெரியலையே யார் தந்த விதியோ தூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம் நீ செல்லும் வழியோ பெண் : இங்க பறந்து கெடக்கும் பூமி உனக்கும் தந்ததையா இங்கு இருக்கும் அத்தன சாமியும் உனக்கும் சொந்தமையா பெண் : உன் கவலை எல்லாம் உன் கவலை எல்லாம் தூசா பறக்கட்டும் ராசா இனி உனக்குன்னு ஒரு காலம் பொறக்கட்டும் ராசா ஆண் : ஓ ராயா..(4) பெண் : ஓ குருவியே பாட்டு சொல்ல வருவியா ஓ அருவியே தூங்க வைக்க வருவியா பெண் : சிறகுகள் முளைக்கும் முன்னே பறக்கணும் கண்ணே பறக்குற திசை எல்லாம் ஜெயிக்கணும் கண்ணே பெண் : காணும் கனவு எல்லாம் உள்ளங்கையில் வரும் வானமே மண்ணில் வரும் கண்ணே கண்ணே பெண் : ஊரும் உறவும் இல்ல யாரும் துணையும் இல்ல வேர்வதான் கூட வரும் கண்ணே கண்ணே பெண் : {தோல் இரண்ட கல்லாக்கு முதுகெலும்ப வில்லாக்கு கால்கள்தான் உன் பல்லாக்கு… ஓ ராயா} (2) ஆண் : ஓ ராயா..(4) முனங்கல் : ……….. ஆண் : ஓ ராயா..(4)