← Back

Azhagiya Laila Song Lyrics

Singer : Mano Music by : Sirpy Male : { Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala Male : Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa .. } (2) Male : ………………………………… Male : Yae siragena Virithaal koondhalai ingae Sooriya nilavaai aanathu angae Male : En manam indru Ponathu engae Manmathanae un rathi engae Male : Kannathai thottaal Santhanam kottum Vetkathai thottaal Kungumam kottum Male : Punnagai pattaal Malligai mottum Paarthaal paruvam Moochu muttum Male : Kaaladi osaigal Kambanai kettathu ammamma Male : Picassovin oviyam ondru Beethovenin symphony ondru Pennaai maariyadho Male : Andha purathu Maharani oh oh oh oh Andha purathu maharani … Male : Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala Male : Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa … Male : Uyirukul minnalgal adithathenna Thaagangal ennai kudithathenna Azhagil ennai valaithathenna Idhayam kollai ponathenna Male : Ragasiyamaai ival Ilamaiyai rasithen Kavidhaigal ezhuthi Manasukul padithen Male : Kanavugal aduki Kaalaiyil kalaithen Dhinam dhinam Ivalai yosithen Male : Vaaliba kurumbugal Jaadaigal solluthu ayyayo.. Pookal avalai paarthu paarthu Autographai ketu ketu kaigal neetiyatho Male : Andha purathu Maharani oh oh oh oh Andha purathu maharani … Male : Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala Male : Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa …
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : { அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா ஆண் : அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா………… } (2) ஆண் : ………………………. ஆண் : ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே ஆண் : என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே ஆண் : கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும் ஆண் : புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் ஆண் : காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா ஆண் : பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவனின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ ஆண் : அந்தப்புரத்து மகராணி ஓ ஓ ஓ ஓ அந்தப்புரத்து மகராணி ஆண் : அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா ஆண் : அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா…… ஆண் : உயிருக்குள் மின்னல்கள் அடித்ததென்ன தாகங்கள் என்னை குடித்ததென்ன அழகில் என்னை வளைத்ததென்ன இதயம் கொள்ளை போனதென்ன ஆண் : ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன் கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன் ஆண் : கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன் தினம் தினம் இவளை யோசித்தேன் ஆண் : வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது அய்யய்யோ பூக்கள் அவளை பார்த்து பார்த்து ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ ஆண் : அந்தப்புரத்து மகராணி ஓ ஓ ஓ ஓ அந்தப்புரத்து மகராணி ஆண் : அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா ஆண் : அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா……