← Back

Raththiri Raththiri Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu Female : Kaalaiyil kaalaiyil Adhu thoongudhu thoongudhu Male : Vennilaavo pennilaavo Female : Aadai kondadho Aasai thandhadho Male : Aalai thottu Tholai thottu pinnudho Female : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu Chorus : Laalalaala lallaa… Laalla lallaa… Laalalaala lallaa… Laalla lallaa… Female : Vaanam ennum Raaja veedhiyil Dheva loga vellai yaanai Bavani vandhadhu Male : Unnai ennai Thaangi vandhadhu Oorvalatthil thevar koottam Vaanam vittadhu Female : Enna ennavo varna jaalangal Mellisaigalin maela thaalangal Male : Raaja raajanin raaniyallavaa Poojai seigira maeniyallavaa Female : Aadhi andham arpudham Azhagu ennum siththiram Aadavaa koodavaa vaa… Male : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu Muzhikkudhu muzhikkudhu Female : Kaalaiyil kaalaiyil Adhu thoongudhu thoongudhu Thoongudhu thoongudhu Male : Vennilaavo pennilaavo Female : Aadai kondadho Aasai thandhadho Male : Aalai thottu Tholai thottu pinnudho Female : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu Male : Velli megam Meththai podudhu Vaanavillum vanna vanna Poovai thoovudhu Female : Eera vaadai Kaaththu veesudhu Soodu konjam yerum podhu Aara vaikkudhu Male : Minnal dhevadhai Aadi vandhadhu Mauna raagangal paadi vandhadhu Female : Vaana meengalum Thozhiyaanadhu Vidi vilakkugal yetri vaikkudhu Male : Kaama dhevan pandigai Kaana vaendum kannigai Vaalibam yengudhu vaa… Female : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu Male : Kaalaiyil kaalaiyil Adhu thoongudhu thoongudhu Female : Vennilaavo pennilaavo Male : Aadai kondadho Aasai thandhadho Female : Aalai thottu Tholai thottu pinnudho Male : Raathiri raathiri Adhu muzhikkudhu muzhikkudhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது பெண் : காலையில் காலையில் அது தூங்குது தூங்குது ஆண் : வெண்ணிலாவோ… பெண்ணிலாவோ…. பெண் : ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ ஆண் : ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ பெண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது குழு : லாலா லாலாலோ லாலா லாலா லாலா லாலாலோ லாலா லாலா பெண் : வானம் என்னும் ராஜ வீதியில் தேவலோக வெள்ளை யானை பவனி வந்தது ஆண் : உன்னை என்னை தாங்கி வந்தது ஊர்வலத்தில் தேவர் கூட்டம் வானம் விட்டது பெண் : என்ன என்னவோ வர்ண ஜாலங்கள் மெல்லிசைகளின் மேள தாளங்கள் ஆண் : ராஜ ராஜனின் ராணியல்லவா பூஜை செய்கிற மேனியல்லவா பெண் : ஆதி அந்தம் அற்புதம் அழகு என்னும் சித்திரம் ஆடவா கூடவா வா….. ஆண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது முழிக்குது முழிக்குது பெண் : காலையில் காலையில் அது தூங்குது தூங்குது தூங்குது தூங்குது ஆண் : வெண்ணிலாவோ… பெண்ணிலாவோ…. பெண் : ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ ஆண் : ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ பெண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது ஆண் : வெள்ளி மேகம் மெத்தை போடுது வானவில்லும் வண்ண வண்ண பூவை தூவுது பெண் : ஈர வாடை காத்து வீசுது சூடு கொஞ்சம் ஏறும்போது ஆற வைக்குது… ஆண் : மின்னல் தேவதை ஆடி வந்தது மௌன ராகங்கள் பாடி வந்தது பெண் : வான மீன்களும் தோழியானது விடி விளக்குகள் ஏற்றி வைக்குது ஆண் : காம தேவன் பண்டிகை காண வேண்டும் கன்னிகை வாலிபம் ஏங்குது வா…. பெண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது ஆண் : காலையில் காலையில் அது தூங்குது தூங்குது பெண் : வெண்ணிலாவோ… பெண்ணிலாவோ…. ஆண் : ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ பெண் : ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ ஆண் : ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது