← Back

Aalankaayaa Anjaneya Song Lyrics

Singer : Sahithi Galidevara Music by : Anudeep Dev Lyrics by : Mohan Rajan Female : Aalankaayaa aanjaneyaa Balam kondu vandhaaru paarungayyaa Aalukollaa maamaraththaa Kottida vachchaaru maangaayaa Female : Kettukkayya kettukkayya Mandhi avathaaram paaththukayyaa Kaththi illa aanaalume Kaaya seevinaaru kooraayya Female : Anjanammaavin kitta kitta Maangaa kuviyala kotta kotta Female : Haan Anjanammaavin kitta kitta Maangaa kuviyala kotta kotta Aththana maangaaya eppadi solla Aththana maangaaya eppadi solla Puli pallaal thundaakki Kai rendil thanthaare… Female and Chorus : Anjana maganoda nganam Ada adha solla vaarththai illa Anjanaa un pilla veeram Ada adhu pola oorula illa Female : Thekki vachcha kadalukkulla Eppodhum nikkaadha alaiya katti Suththi vachcha vaala vachchi Karai mela uppaa kaaya vachchaan Female : Kotti vachcha molaga thoola Oorugaa melaththaan thoovayila Kattazhagi kanna kaakka Kaaththoda pokka maaththi vachchaan Female : Kadugu podiya kotti kotti Veiyalil kaaya paaththi katti Kadugu podiya kotti kotti Veiyalil kaaya paaththi katti Female : Kaaththoda kelambum thoosiya ellaam Kaaththoda kelambum thoosiya ellaam Pakkam varaama kaavalu senjaane Female : Pakkuvamaa pakkuvamaa Ooruga senji erakki vachchaa Koththa varum kaakkaigala Thannoda saththil oda vachchaan Female : Pathirama pathiramaa Poondu palla ellaam kootti vachchi Amma sonna alaveduththu Ennaiya nallaa oththi vachchaan Female : Oorugaa podum paanai mela Rangoli podum vannam pola Oorugaa podum paanai mela Rangoli podum vannam pola… Female : Thenaana oorugaa kaiyil eduthu Thenaana oorugaa kaiyil eduthu Nesichcha ponnukku anbaaga thandhane Female and Chorus : Anjanaa maganoda ngaanam Ada adha solla vaarththai illa Anjanaa un pilla veeram Ada adhu pola oorula illa…
பாடகி : ஷஹீதி கலிதேவரா இசை அமைப்பாளர் : அனுதிப்தேவ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : ஆலங்காயா ஆஞ்சநேயா பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா ஆளுகொள்ளா மாமரத்தா கொட்டத்தான் வச்சாரு மாங்காயா பெண் : கேட்டுக்கய்யா கேட்டுக்கய்யா மந்தி அவதாரம் பாத்துகய்யா கத்தி இல்ல ஆனாலுமே காய சீவினாரு கூராய்யா பெண் : அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட பெண் : ஹான் அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட அத்தன மாங்காய எப்படி சொல்ல அத்தன மாங்காய எப்படி சொல்ல புலி பல்லால் துண்டாக்கி கை ரெண்டில் தந்தாரே பெண் மற்றும் குழு : அஞ்சன மகனோட ஞானம் அட அத சொல்ல வார்த்தை இல்ல அஞ்சன உன் பிள்ளை வீரம் அட அது போல ஊருல இல்ல பெண் : தேக்கி வச்ச கடலுக்குள்ள எப்போதும் நிக்காத அலைய கட்டி சுத்தி வச்ச வால வச்சி கரை மேல உப்பா காய வச்சான் பெண் : கொட்டி வச்ச மொளகா தூள ஊறுகா மேலத்தான் தூவயில கட்டழகி கண்ண காக்க காத்தோட போக்க மாத்தி வச்சான் பெண் : கடுகு பொடிய கொட்டி கொட்டி வெயிலில் காய பாத்தி கட்டி கடுகு பொடிய கொட்டி கொட்டி வெயிலில் காய பாத்தி கட்டி பெண் : காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்… காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம் பக்கம் வராம காவலு செஞ்சானே பெண் : பக்குவமா பக்குவமா ஊறுகா செஞ்சி இறக்கி வச்சா கொத்த வரும் காக்கைகள தன்னோட சத்தில் ஓட வச்சான் பெண் : பத்திரமா பத்திரமா பூண்டு பல்ல எல்லாம் கூட்டி வச்சி அம்மா சொன்னா அளவெடுத்து எண்ணைய நல்லா ஊத்தி வச்சான் பெண் : ஊறுகா போடும் பானை மேல ரங்கோலி போல வண்ணம் போல ஊறுகா போடும் பானை மேல ரங்கோலி போல வண்ணம் போல பெண் : தேனான ஊறுகா கையில் எடுத்து தேனான ஊறுகா கையில் எடுத்து நேசிச்ச பொண்ணுக்கு அன்பாக தந்தானே பெண் மற்றும் குழு : அஞ்சன மகனோட ஞானம் அட அத சொல்ல வார்த்தை இல்ல அஞ்சன உன் பிள்ளை வீரம் அட அது போல ஊருல இல்ல