← Back

Paartheeraa Aiyaa Paartheera Song Lyrics

Singers : S. C. Krishnan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male : Paartheeraa aiyaa paartheeraa Paartheeraa aiyaa paartheeraa Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae ava naduthara maadhu Paartheeraa aiyaa paartheeraa Female : Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae avan naduthara maadhu Paartheeraa ammaa paartheeraa Female : Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laala la Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laalla laa… Male : Yaehaehae hoi… Vengaaya sarugu chaelae Veettu vaela theriyavum illa Nadaiya paathaa naattiyam polae Irukkammaa Male : Hoohahahaha Nallaa irukkara manasugal ellaam Kedudhammaa Paartheeraa aiyaa paartheeraa Female : Paartheeraa ammaa paartheeraa Male : Uzhaikkira ponnu nadakkudhu paaru Odambilae irukkum urudhiyai paaru Padikkira ponnu valaiyudhu paaru Kodi polae Male : Padhinettu veesai puthagam paaru Kai melae Paartheeraa… Female : Ammaa paartheeraa Female : Aahaa haahaha haa Aahaa haahaa haahaha haa… Male : Aaa…aaa…aaa….aaa…aaa…aaa…aa… Female : Mm…mm…mm…mm..mm…mm..mm Male : Oo… oo… oo… ooo…oo oo oo oo Female : Mm…mm…mm…mm..mm…mm..mm
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா இருபது வயது இளகின மனது உருவத்திலே அவ நடுத்தர மாது பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பெண் : இருபது வயது இளகின மனது உருவத்திலே அவன் நடுத்தர மாது பார்த்தீரா அம்மா பார்த்தீரா பெண் : லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால ல லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால்லா…… ஆண் : ஏஹேஹே ஹோய்… வெங்காய சருகுச் சேல வீட்டு வேல தெரியவும் இல்ல நடையப் பாத்தா நாட்டியம் போலே இருக்கம்மா ஆண் : ஹோஹஹஹஹா நல்லா இருக்கற மனசுகள் எல்லாம் கெடுதம்மா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பெண் : பார்த்தீரா அம்மா பார்த்தீரா ஆண் : உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு கொடிபோலே ஆண் : பதினெட்டு வீசை புத்தகம் பாரு கைமேலே பார்த்தீரா… பெண் : அம்மா பார்த்தீரா பெண் : ஆஹா ஹாஹஹ ஹா ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா… ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம் ஆண் : ஓ….ஓ…..ஓ…..ஓஒ…..ஓ ஓ ஓ ஓ பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்