← Back

Ponnum Mayangum Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : M. B. Sreenivas Lyrics by : Kannadasan Male : ……………… Female : …………….. Male : ……………….. Male : Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Female : Oru pudhu maaligai adhil oru menagai Devanai thedugindraal Female : Adhisaiya menagai idaiyinil megalai Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal Male : Aahaa….aahaahhaa Female : Oooo….oooho oohooh Female : Sankoli muzhangidum Mangal thirunaal santhikka odi vanthaen Male : Jaamaththu poojaiyin aramba dhinaththai Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen Female : Paal nilavil ilam paruvaththu Maeni palinginai polaada Paal nilavil ilam paruvaththu Maeni palinginai polaada Male : Pagalo Female : Mmmm…. Male : Iravo Female : Ooo… Male : Pagalo iravo edhuvo ariyom Panjanai uravaada panjanai uravaada Male : Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Male : Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ……………………….. பெண் : ……………………….. ஆண் : ……………………….. ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு ஆண் : ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை தேவனைத் தேடுகின்றாள் பெண் : அதிசய மேனகை இடையினில் மேகலை ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள் ஆண் : ஆஹா…..ஆஹாஹ்ஹா…. பெண் : ஓஓஓ…ஓஓஹோ ஓஹொஹ் பெண் : சங்கொலி முழங்கிடும் மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன் ஆண் : சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன் பெண் : பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட ஆண் : பகலோ பெண் : ம்ம்ம்ம்…. ஆண் : இரவோ பெண் : ஓஓ… ஆண் : பகலோ இரவோ எதுவோ அறியோம் பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு