← Back

Sonnathu Sonnathu Song Lyrics

Singers : Harini and Sadhana Sargam Music by : Bharathwaj Chorus : Aaaaahaaaaa…aaaaaaa… Female : Aaaahaaaaa…aaaa…aaaa…aaa… Female : Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae.. Female : Kaathaaga naan aanalaum Un moochil kalandhirupen Kanavaaga naan ponalum Unakaga kaathirupen Female : Enakenna aacho.. Unakenna aacho.. Kaadhal namakul vandhachoo.. Female : Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae.. Chorus : Hmmm…mmmm..mmmm.. Female : Aala marathil unjal pottu Aadum podhu kaathaa vandhu Eera idupa killi.. nee oodiduva Female : Paasi pootha kulaththil naanum Pathi kaluthu mungi kuzhikka Muthugu pakkam vandhu Thee moottiduva.. Female : Anthi sayum thannala Aattu mandhai pinnala Manja kaatil naan irukka Nenju koottil nee medhaka Kuzha saami sela kooda Un pol sirikiradhae…. Chorus : Nanana na nana naa Nanana na nana naa Nanana na nana naa…. Nanana na nana naa Chorus : Nanana na nana naa Nanana na nana naa Female : Aasa.. kodi.. en manasil Unna serum… naalum… en kanavil Koyil vaasal kolam enna Veetu kolam aakkuna Oorukana deepam enna Nenjukulla ethunaa Female : Un nenapu intha usiril Ini oru naalum pogadhu Nee kedacha athu pothum Vera varam ingu yedhu Female : Enaku enna aacho.. Unaku enna aacho.. Kaadhal namakkul vandhacho.. Female : Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae.. Female : Kaathaaga naan aanalaum Un moochil kalandhirupen Kanavaaga naan ponalum Unakaga kaathirupen
பாடகிகள் : ஹரிணி, சாதனா சர்கம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ஆஆஆஹா ஆஆஆஆ பெண் : ஆஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே பெண் : காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன் கனவாக நான் போனாலும் உனக்காக காத்திருப்பேன் பெண் : எனக்கென்ன ஆச்சோ உனக்கென்ன ஆச்சோ காதல் நமக்குள் வந்தாச்சோ பெண் : சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு ஆடும்போது காத்தா வந்து ஈர இடுப்ப கிள்ளி நீ ஓடிடுவ பெண் : பாசி பூத்த குளத்தில் நானும் பாதி கழுத்து முங்கி குளிக்க முதுகு பக்கம் வந்து தீ மூட்டிடுவ பெண் : அந்தி சாயும் தன்னால ஆட்டு மந்த பின்னால மஞ்ச காட்டில் நானிருக்க நெஞ்சு கூட்டில் நீ மிதக்க குலசாமி சிலை கூட உன் போல் சிரிக்கிறதே குழு : ………………………………. பெண் : ஆசை கோடி என் மனசில் உன்னை சேரும் நாளும் என் கனவில் கோயில் வாசல் கோலம் என்னை வீட்டு கோலம் ஆக்குன ஊருக்கான தீபம் என்ன நெஞ்சுக்குள்ள ஏத்துன பெண் : உன் நெனப்பு இந்த உசுரில் இனி ஒருநாளும் போகாது நீ கெடைச்சா அது போதும் வேற வரம் இங்கு ஏது பெண் : எனக்கென்ன ஆச்சோ உனக்கென்ன ஆச்சோ காதல் நமக்குள் வந்தாச்சோ பெண் : சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே பெண் : காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன் கனவாக நான் போனாலும் உனக்காக காத்திருப்பேன்