← Back

Enna Da Polappu Idhu Song Lyrics

Enna Da Polappu Idhu Song Lyrics is a track from Madras Matinee Tamil Film– 2025, Starring Kaali Venkat, Shelly, Roshni Haripriyan, Vishva and Others. This song was sung by ‘Vaigai Puyal’ Vadivelu and the music was composed by KC Balasarangan. Lyrics works are penned by Snekan. Singer : ‘Vaigai Puyal’ Vadivelu Music Director : KC Balasarangan Lyricist : Snekan Male : Lala laa la la la laaa Lala laa la la la laaa Male : Enna da polappu idhu Yaarukitta polamburadhu Kaalam seiyum jaalam idhu Enga poyi mudiyum idhu Male : Enna da polappu idhu hoo Yaarukitta polamburadhu Kaalam seiyum jaalam idhu Enga poyi mudiyum idhu Male : Kaalai ezhundhadhum coffee Vandiya eduthaa traffic Maalai varaikkum torture Kilinju pochu douser Enna da polappu idhu Hu uuuuu uuu uuu Male : Ac araiyila vela Vaara kadaisiyil leela Maasam porandhadhum ola Kalandey pochu moola Male : Lala laa la la la laaa Lala laa la la la laaa Lala laa la la la laaa Lala laa la la la laaa Laa la la la laaa Enna da polappu idhu Hu uuuuu uuu uuu Male : Nee podura vesham Theriyudhaa ha ha haa Nee aadura aattam Puriyudhaa ho ho hoi Male : Oruthan oruthana yaechu Oruthan oruthana palichu Kurukku vazhiyila jeyichu Vaazhum vaazhkai waste-U Enna da polappu idhu Hu uuuuu uuu uuu Male : It is all part of life It is all part of life It is all part of life Awww Lala laa la la la laaa Lala laa la la la laaa Lala laa la la la laaa Lala laa la la la laaa Laa la la la laaa Enna da polappu idhu..ha..hmmm
பாடகர் : ‘வைகை புயல்’ வடிவேலு இசையமைப்பாளர் : கே. சி. பாலசாரங்கன் பாடலாசிரியர் : சினேகன் ஆண் : லாலா லா லா லா லா லாலா லா லா லா லா ஆண் : என்னடா பொழப்பு இது யாருகிட்ட பொலம்புறது காலம் செய்யும் ஜாலம் இது எங்க போயி முடியும் இது ஆண் : என்னடா பொழப்பு இது ஹூ யாருகிட்ட பொலம்புறது காலம் செய்யும் ஜாலம் இது எங்க போயி முடியும் இது ஆண் : காலை எழுந்ததும் காபி வண்டிய எடுத்தா ட்ராபிக் மாலை வரைக்கும் டார்ச்சர் கிளிஞ்சு போச்சு டவுசர் என்னடா பொலப்பு இது ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ ஆண் : ஏசி அரையில வேலை வார கடையில் லீலை மாசம் பொறந்ததும் ஓலை கழன்டே போச்சு மூளை ஆண் : லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லா லா லா லா என்னடா பொலப்பு இது ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ ஆண் : நீ போடுற வேஷம் தெரியுதா ஹா ஹா ஹா நீ ஆடுற ஆட்டம் புரியுதா ஹோ ஹோ ஹோய் ஆண் : ஒருதன் ஒருத்தன ஏச்சு குழு : ஏச்சு ஆண் : ஒருத்தன் ஒருத்தன பளிச்சு குழு : பளிச்சு ஆண் : குறுக்கு வழியில ஜெயிச்சு குழு : ஜெயிச்சு ஆண் : வாழும் வாழ்க்கை வேஸ்ட்டு குழு : வேஸ்ட்டு என்னடா பொலப்பு இது ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ ஆண் : இட் இஸ் ஏ பார்ட் ஆப் லைப் இட் இஸ் ஏ பார்ட் ஆப் லைப் இட் இஸ் ஆல் பார்ட் ஆப் லைப்……அவ்வவ் ஆண் : லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லா லா லா லா என்னடா பொழப்பு இது….ஹா..ம்ம்ம்