← Back

Neo Ravanan Song Lyrics

Singers : Madan Gowri ft. and Anthakudi Ilayaraja Music by : Bala Raavanan Lyrics by : Ra. Thanikodi Male : Ye makka ye raasaa Ooroda uravoda nesaa Vaa makka maharaasaa Varalaara nee maathu mass ah Male : Ye makka ye raasaa Ooroda uravoda nesaa Vaa makka maharaasaa Varalaara nee maathu mass ah Male : Adai kozhi paravai dhaan da Aagaayam ariyaadhudaa Parundhoda modhum bodhu Thurumpaagum vaanam dhaan da Male : Aaraanju aaraanju paarenda Yedaanda ezhuthellaam needhaan da Male : Inamenna niramenna avanenna ivanenna Anaivarum samamena vazhi seiya purappadu Ulaguku uriyavan viyarvayai vedhachavan Iraivanai vidavum melayinnu sollikkodu Male : Inamenna niramenna avanenna ivanenna Anaivarum samamena vazhi seiya purappadu Ulaguku uriyavan viyarvayai vedhachavan Iraivanai vidavum melayinnu sollikkodu Male : Maanam endrae vendrenae Maanam endrae vendrenae….ae….ae… Maanam endrae vendrenae..ae…. Male : Ye maiyaala varnam senjaa vaazhthu sollu Ye poiyaala varnam senjaa eththi thallu Ye maiyaala varnam senjaa vaazhthu sollu Ye poiyaala varnam senjaa eththi thallu Male : Ellorum samamaaga irundhaa dhaan Nermai needhi Illaadha saadhikku pagai yenda Muttaa moodhi Male : Ye sumai sumandhavan parambaraiye Thala vidhiyoru punai kadhaiye Imai thiranthidu erimalaiye Ezhu ezhuthidu viduthalaiye Male : Arasaanga mangune Adhigaara kangaane Edhir kelvi ketkaatti Ethiraava unakkae nee Male : Pala nooraanda ulla kovamada Thottu paarenda naa raavanan da Pala nooraanda ulla kovamada Thottu paarka sollu naa raavanan da Male : Hey thagudhium thiramaiyum Porappula irukkudhaa Podaniyila adichu nee kalangadidaa Arinjana njaaniyaa arakkanin inamena Uruttuna urutta nee purakkanidaa Male : Ye thundaana sambugargal sollaagu nee Ye rendaana kattai viral villaagu nee Male : Marupadi saathiram adhu idhu enbavan Thola urichu paraiya adidaa
பாடகர்கள் : மதன் கௌரி மற்றும் அந்தக்குடி இளையராஜா இசை அமைப்பாளர் : பால இராவணன் பாடல் ஆசிரியர் : ரா. தனிக்கொடி ஆண் : ஏ மக்கா ஏ ராசா ஊரோட உறவோட நேசா வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து மாஸா ஆண் : ஏ மக்கா ஏ ராசா ஊரோட உறவோட நேசா வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து மாஸா ஆண் : அடை கோழி பறவை தான்டா ஆகாயம் அறியாதுடா பருந்தோட மோதும் போது துரும்பாகும் வானம் தான்டா ஆண் : ஆராஞ்சு ஆராஞ்சு பாரேன்டா ஏடாண்ட எழுத்தெல்லாம் நீதான்டா ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன் இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன் இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு ஆண் : மனம் என்றே வென்றேனே மனம் என்றே வென்றேனே..ஏ …ஏ மனம் என்றே வென்றேனே..ஏ..ஏ… ஆண் : ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு ஆண் : எல்லோரும் சமமாக இருந்தா தான் நேர்மை நீதி இல்லாத சாதிக்கு பகை ஏண்டா முட்டா மூதி ஆண் : ஏ சுமை சுமந்தவன் பரம்பரையே தலை விதியொரு புனை கதையே இமை திறந்திடு எரிமலையே எழு எழுதிடு விடுதலையே ஆண் : அரசாங்க மங்குனே அதிகார கங்கானே எதிர் கேள்வி கேட்காட்டி எதிராவ உனக்கே நீ ஆண் : பல நூறாண்டா உள்ள கோவமடா தொட்டு பாரேன்டா நா ராவணன் டா பல நூறாண்டா உள்ள கோவமடா தொட்டு பார்க்க சொல்லு நா ராவணன் டா ஆண் : ஹே தகுதியும் திறமையும் பொறப்புல இருக்குதா பொடனியில அடிச்சு நீ கலங்கடிடா அறிஞனா ஞானியா அரக்கனின் இனமென உருட்டுன உருட்ட நீ புறக்கணிடா ஆண் : ஏ துண்டான சம்புகர்கள் சொல்லாகு நீ ஏ ரெண்டான கட்டை விரல் வில்லாகு நீ ஆண் : மறுபடி சாத்திரம் அது இது என்பவன் தோல உரிச்சு பறைய அடிடா