← Back

Vaa Maalai Neram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Vaa maalai neram Maiyal yaerum kadhal raagam En kaigalil orr paingili Koodum neram hoh…. Female : Vaa maalai neram Maiyal yaerum kadhal raagam Un kaigalil orr paingili Koodum neram hoh…. Male : Vaa maalai neram…. Female : Vaa thegamengum kadhal oottru Male : Thaa thaagam theera neerai oottru Female : Kaadhal noi kuraikka vaa aa….aa… Male : Koondhal paai viriththu thaa aa…aa…. Female : Koodum neram kadhal paaram Aarummm…..aarummm….. Male : Vaa….aa….maalai neram Female : Aa….aaa….. Male : Maiyal yaerum Female : Aa….aaa….. Male : Kadhal raagam Female : Un kaigalil Male : Aa….aaa….. Female : Orr paingili Male : Aa….aaa….. Female : Koodum neram vaa vaa…. Male : Vaa maalai neram…. Male : Naan unnai enni vaadalaanaen Female : Naan unnil ennai thaedalaanaen Male : Vaadai kaattru thotta pothu Female : Thegam engum thiththippu Male : Aasai neeril aadum neram theerum paaram Female : Vaa….aa….maalai neram Male : Aa….aaa….. Female : Maiyal yaerum Male : Aa….aaa….. Female : Kadhal raagam Male : En kaigalil Female : Aa….aaa….. Male : Orr paingili Female : Aa….aaa….. Male : Koodum neram…. Female : Vaa….aa….maalai neram Male : Maiyal yaerum…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம் என் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹொஹ் பெண் : வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம் உன் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹொஹ் ஆண் : வா மாலை நேரம்…. பெண் : வா தேகமெங்கும் காதல் ஊற்று ஆண் : தா தாகம் தீர நீரை ஊற்று பெண் : காதல் நோய் குறைக்க வா ஆ….ஆ…. ஆண் : கூந்தல் பாய் விரித்து தா ஆ….ஆ….. பெண் : கூடும் நேரம் காதல் பாரம் ஆறும்ம்ம்ம்…….ஆறும்ம்ம்….. ஆண் : வா வா வா மாலை நேரம்.. பெண் : ஆ…..ஆஆ.. ஆண் : மையல் ஏறும்…… பெண் : ஆ…..ஆஆ.. ஆண் : காதல் ராகம் பெண் : உன் கைகளில் ஆண் : ஆ…..ஆஆ.. பெண் : ஓர் பைங்கிளி ஆண் : ஆ…..ஆஆ.. பெண் : கூடும் நேரம் வா வா ஆண் : வா மாலை நேரம்… ஆண் : நான் உன்னை எண்ணி வாடலானேன் பெண் : நான் உன்னில் என்னை தேடலானேன் ஆண் : வாடைக் காற்று தொட்ட போது……. பெண் : தேகம் எங்கும் தித்திப்பு…… ஆண் : ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம் பெண் : வா…ஆ….மாலை நேரம்.. ஆண் : ஆ…..ஆஆ.. பெண் : மையல் ஏறும்…… ஆண் : ஆ…..ஆஆ.. பெண் : காதல் ராகம் ஆண் : என் கைகளில் பெண் : ஆ…..ஆஆ.. ஆண் : ஓர் பைங்கிளி பெண் : ஆ…..ஆஆ.. ஆண் : கூடும் நேரம் பெண் : வா…ஆ….மாலை நேரம்.. ஆண் : மையல் ஏறும்……