← Back

Kalilae Salangai Song Lyrics

Singers : Senthil Ganesh and Rajalakshmi Music by : Jayamurugan T. M Lyrics by : Jayamurugan T. M Male : Asa vachchu kaththirundhe Allithara vandhavale Ullathila uduruva Usureduththu pogiriye Male : Haan .. Kalile salaingai katti Kanchipuram pattu katti… Neththiyila pottu vachchu Uththiyila nadakkum podhu Male : Singaari onna nenachcha inikkudhu Alli anaichchaa manakkudhu Azhagu madhuva enna mayakkudhu Manasu sogama vaanil medhakkudhu Female : Pattu thundu tholil pottu Pattu kara vetti katti Veththalaiya sevakka pottu Verasa neenga nadakkayila Female : Raaasave ongala nenachcha inikkudhu Alli anaichchaa manakkudhu Azhagu madhuva enna mayakkudhu Manasu sogama vaanil medhakkudhu Male : Haei…kandangi minuminukka Kanne neeyum palapalakka Ennoda manasukkulla Edho vandhu kilukilukka Female : Haan..kannaala nee azhaikka Ennaannu naan kadhaikka Ponnaala seththanaiththu Podhaiyalumthan nee edukka Male : Appadi podu ammalu Um sorpadi ketpen ennalum En veththala pakku sunnambu Naan kattuna paattu themmangu Female : Ongala nenachcha inikkudhu Alli anaichchaa manakkudhu Azhagu madhuva enna mayakkudhu Manasu sogama vaanil medhakkudhu Female : Mallu vetti palapalakka Machchan neeyum thalathalakka Solla vandha vaarththaiya Naan ulla thalli muzhimuzhikka Male : Naadakumaa Man paarththu nee irukka Kan paarkka naan azhaikka Machchana muzhgadichchi Mukkulichchi nee muththedukka Female : Ada appadi podu machchane Un sorpadi kettu nirpene Unna pokkishamaga vaippene En nenchila seththu thaippene Male : Onna nenachcha inikkudhu Alli anaichchaa manakkudhu Female : Azhagu madhuva enna mayakkudhu Manasu sogama vaanil medhakkudhu
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜா லட்சுமி இசை அமைப்பாளர் : ஜெயமுருகன் டி. எம் பாடல் ஆசிரியர் : ஜெயமுருகன் டி. எம் ஆண் : ஆச வச்சு காத்திருந்தே அள்ளிதர வந்தவளே உள்ளத்தில ஊடுருவி உசுரெடுத்து போகிறியே ஆண் : காலில சலங்க கட்டி காஞ்சிபுரம் பட்டு கட்டி நெத்தியில போட்டு வச்சு ஒத்தியில நடக்கும் போது ஆண் : சிங்காரி உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணச்சா மணக்குது அழகு மதுவா என்ன மயக்குது மனசு சுகமா வானில் மெதக்குது பெண் : பட்டு துண்டு தோளில் போட்டு பட்டு கர வேட்டி கட்டி வெத்தலைய சேவக்க போட்டு வெரச்சி நீங்க நடக்கயில பெண் : ராசாவே உங்கள நெனச்சா இனிக்குது அள்ளி அணச்சா மணக்குது அழகு மதுவா என்ன மயக்குது மனசு சொகமா வானில் மெத்தக்குது ஆண் : கண்டாங்கி மினுமினுக்க கண்ணே நீயும் பளபளக்க என்னோட மனசுக்குள்ள எதோ வந்து கிலுகிலுக்க பெண் : ஹான் கண்ணால நீ அழைக்க என்னான்னு நான் கணைக்க பொன்னால சேத்தணைச்சு பொதையலும்தான் நீ எடுக்க ஆண் : அப்படி போடு அம்மாளு உம் சொற்படி கேட்பேன் என்னாளும் என் வெத்தல பாக்கு சுண்ணாம்பு நான் கட்டுன பாட்டு தொம்மாங்கு பெண் : உங்கள நெனச்சா இனிக்குது அள்ளி அணச்சா மணக்குது அழகு மதுவா என்ன மயக்குது மனசு சோகமா வானில் மெதக்குது பெண் : மல்லு வேட்டி பளப்பளக்க மச்சான் நீயும் தளத்தளக்க சொல்ல வந்த வார்த்தைய நாம் உள்ள தள்ளி முழிமுழிக்க ஆண் : நடக்குமா மண் பார்த்து நீ இருக்க கண் பார்க்க நான் அழைக்க மச்சான முழ்கடிச்சி முக்குளிச்சி நீ முத்தெடுக்க பெண் : அட அப்படி போடு மச்சானே உன் சொல்படி கேட்டு நிற்பேனே உன்ன பொக்கிஷமாக வைப்பேனே என் நெஞ்சில சேத்து தைப்பேனே ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா ஆஹா மணக்குது பெண் : அழகு மதுவா என்ன மயக்குது மனசு சொகமா வானில் மேதக்குது