← Back

Chittu Pola Song Lyrics

Chittu Pola Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by A. P. Komala and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : A. P. Komala Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Sittu pola mullai Mottupolae Indha singara pennai paaru Pottu polae Indha singara pennai paaru Pottu polae Female : Sittu pola mullai Mottupolae Indha singara pennai paaru Pottu polae Indha singara pennai paaru Pottu polae Female : Vattam podum kangl vettu paaru Thittam podum nenjai thottupaaru Istam pola thaali katti vaazha nenjam Konjuthae kenjuthae minjuthae Singara pennai paaru pottu polae Indha singara pennai paaru Pottu polae Female : Sittu pola mullai Mottupolae Indha singara pennai paaru Pottu polae Indha singara pennai paaru Pottu polae Female : Kannai paarthu paarthu sokkuraaru Kaiyil kaasi alli vaikkuraaru Vetkam maanam konjam micham meedhi Konda Nenjamae konjavae anjuthae Vetkam maanam konjam micham meedhi Konda Nenjamae konjavae anjuthae Singara pennai paaru pottu polae Indha singara pennai paaru Pottu polae Female : Sittu pola mullai Mottupolae Indha singara pennai paaru Pottu polae Indha singara pennai paaru Pottu polae
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : சிட்டுப் போல முல்லை மொட்டுப்போலே இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. பெண் : சிட்டுப் போல முல்லை மொட்டுப்போலே இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. பெண் : வட்டம் போடும் கண்கள் வெட்டுப் பாரு திட்டம் போடும் நெஞ்சைத் தொட்டுப்பாரு.. இஷ்டம் போலத் தாலி கட்டி வாழ நெஞ்சம் கொஞ்சுதே கெஞ்சுதே மிஞ்சுதே இஷ்டம் போலத் தாலி கட்டி வாழ நெஞ்சம் கொஞ்சுதே கெஞ்சுதே மிஞ்சுதே சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல….. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல….. பெண் : சிட்டுப் போல முல்லை மொட்டுப்போலே இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. பெண் : கண்ணைப் பார்த்துப் பார்த்து சொக்குறாரு கையில் காசை அள்ளி வைக்குறாரு வெட்கம் மானம் கொஞ்சம் மிச்சம் மீதி கொண்ட நெஞ்சமே கொஞ்சவே அஞ்சுதே வெட்கம் மானம் கொஞ்சம் மிச்சம் மீதி கொண்ட நெஞ்சமே கொஞ்சவே அஞ்சுதே சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல….. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போலே பெண் : சிட்டுப் போல முல்லை மொட்டுப்போலே இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே…. இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே….