← Back

Aananthamai Ingu Aaduvom Song Lyrics

Singers : Chorus Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Chorus : Aanandhamaai ingu aaduvomae Aanandhamaai ingu aaduvomae Nammaal aagathathillai Endru paaduvomae Aanandhamaai ingu aaduvomae Nammaal aagathathillai Endru paaduvomae Aanandhamaai ingu aaduvomae Naam azhiyaadha pugazh Thannai theduvomae Karppai aniyaaga naam Endrum sooduvomae Endrum aanandhamaai ingu aaduvomae Female Chorus : Kannagiyin marabil vandha Kanniyargal enbadhai Naam enni enni inbam kolvomae Penn kulathin perumai thannai Eduthu solvomae Penn kulathin perumai thannai Eduthu solvomae Female Chorus : Karppenum theeyaal Perum arpudham seidhaal Karppenum theeyaal Perum arpudham seidhaal Andha por kodi pol Vaazhndhiduvomae Andha por kodi pol Vaazhndhiduvomae Endrum aanandhamaai ingu aaduvomae Nammaal aagathathillai Endru paaduvomae Aanandhamaai ingu aaduvomae Female : Haa..aaa Anusaiyai enum oru pennaal Anaiyaaadha karppennum Sudar veesum kannaal..aaa.. Anusaiyai enum oru pennaal Sivanodu bhrammaavai Thirumalai munnaal Sivanodu bhrammaavai Thirumalai munnaal Sisukkalaakki amudham alitha Perumai solvomae Sisukkalaakki amudham alitha Perumai solvomae Female Chorus : Endrum aanandhamaai ingu aaduvomae Nammaal aagathathillai Endru paaduvomae Aanandhamaai ingu aaduvomae Female Chorus : Nadhanuyir kaathidavae Aadhavanai maraithuvittu Madharasai manadhil kolvomae Nalayini magimai dhannai Edhuthu solvomae Nalayini magimai dhannai Edhuthu solvomae Female Chorus : Karppenum theeyaal Perum arpudham seidhaal Karppenum theeyaal Perum arpudham seidhaal Andha por kodi pol Vaazhndhiduvomae Andha por kodi pol Vaazhndhiduvomae Endrum aanandhamaai ingu aaduvomae Nammaal aagathathillai Endru paaduvomae Aanandhamaai ingu aaduvomae
பாடகர்கள் : பெண்கள் குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண்கள் குழு : ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே நாம் அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே கற்பை அணியாக நாம் என்றும் சூடுவோமே என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே பெண்கள் குழு : கண்ணகியின் மரபில் வந்த கன்னியர்கள் என்பதை நாம் எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே பெண் குலத்தின் பெருமை தன்னை எடுத்து சொல்வோமே பெண் குலத்தின் பெருமை தன்னை எடுத்து சொல்வோமே பெண்கள் குழு : கற்பெனும் தீயால் பெரும் அற்புதம் செய்தாள் கற்பெனும் தீயால் பெரும் அற்புதம் செய்தாள் அந்த பொற்கொடி போல் வாழ்ந்திடுவோமே அந்த பொற்கொடி போல் வாழ்ந்திடுவோமே என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே பெண்கள் குழு : ஹா அனுசூயை எனும் ஒரு பெண்ணாள் அணையாத கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள் அனுசூயை எனும் ஒரு பெண்ணாள் சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள் சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள் சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே பெண்கள் குழு : நாதனுயிர் காத்திடவே ஆதவனை மறைத்துவிட்ட மாதரசை மனதில் கொள்வோமே நளாயினி மகிமைதனை எடுத்துச் சொல்வோமே நளாயினி மகிமைதனை எடுத்துச் சொல்வோமே பெண்கள் குழு : கற்பெனும் தீயால் பெரும் அற்புதம் செய்தாள் கற்பெனும் தீயால் பெரும் அற்புதம் செய்தாள் அந்த பொற்கொடி போல் வாழ்ந்திடுவோமே அந்த பொற்கொடி போல் வாழ்ந்திடுவோமே என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே