← Back

Vedham Oonga Isai Nadham Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae Chorus : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae Male : Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Chorus : Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Male : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Male : Naadu vaazha pagazh veedu vaazha Thiru veedu vaazhgavey vaazhga Vaadum aarugalil odum neerum Varamaga mariyathu vaazhga Veedu vaazha nalamodu vaazha Adhil anbum vaazhgavae Yaedu vaazha nalla ezhuththum vaazha Uyar ennam vaazhgavae Male : Veedu vaazha sugam nilaiththu vvaazha Nilai yaavum vaazhgavae Chorus : Veedu vaazha sugam nilaiththu vvaazha Nilai yaavum vaazhgavae Koodu vaazha manam kulirnthu vaazha Kuraivindri vaazhgavae Chorus : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae… Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Male and Chorus : Geedham onga nalammelum oonga Vazhikattum devanae…. Male : Devan ennum irai thaanam thantha Uyar jeevaraasi adhu vaazhga Devan pillaiyena bhoomi meedhu vantha Jeevan endrumae vaazhga Ramalingam uyar gyaanalingam Arutjothi vaazhgavae Dhegamengum uyirpola vaazhum Oli jeevan vaazhgavae Male : Needhi neriyil nindru nyaana nilaiyai thantha Vallalaar vaazhgavae Chorus : Needhi neriyil nindru nyaana nilaiyai thantha Vallalaar vaazhgavae Male : Paavam poga pazhi poga Panbu nalam endrum vaazhgavae Chorus : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae… Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Male : Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae… Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae…. Male and Chorus : Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே ஆண் : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே….. குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே…. ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே….. கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே….. ஆண் : நாடு வாழ புகழ் வீடு வாழ திரு வீடு வாழ்கவே வாழ்க வாடும் ஆறுகளில் ஓடும் நீரும் வரமாக மாறியது வாழ்க வீடு வாழ நலமோடு வாழ அதில் அன்பும் வாழ்கவே ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ உயர் எண்ணம் வாழ்கவே ஆண் : வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே குழு : வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ குறைவின்றி வாழ்கவே குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…… கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே…… ஆண் மற்றும் குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே….. ஆண் : தேவன் என்னும் இறை தானம் தந்த உயர் ஜீவராசி அது வாழ்க தேவன் பிள்ளையென பூமி மீது வந்த ஜீவன் என்றுமே வாழ்க இரமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருட்ஜோதி வாழ்கவே தேகமெங்கும் உயிர்போல வாழும் ஒளி ஜீவன் வாழ்கவே ஆண் : நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே குழு : நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே ஆண் : பாவம் போக பழி போக பண்பு நலம் என்றும் வாழ்கவே குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே….. ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே…..ஏ….. ஆண் மற்றும் குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே…..