← Back

Velli Nilave O Vennilave Song Lyrics

Singer : S. Janaki Music by : S. Dakshinamurthi Female : Neelavaanil neendhum nilavae Nillaayoo badhil sollaaiyoo Female : Velli nilavae oo vennilaaavae Female : Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Female : Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno… Aaa….aaa….aa….aa….aa…aa…aa.. Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno… Nallathor gunamae neeadainthirunthum Nadamaada mudiyaamal maraivaanadheno Female : Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Female : Kalavenum thozhilaiyae kalaiyaai ninainthaai Kathiravan oliyaiyae thirudiyae thirinthaai Ulagil inimael maasara thigazhndhae Ulagil inimael maasara thigazhndhae Uyarvaana gunathodu oli veesavaa…..vaa… Female : Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Iniyaenum unarvaayoo oo vennilavae Ooo vennilaavae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பெண் : நீலவானில் நீந்தும் நிலவே நில்லாயோ பதில் சொல்லாயோ பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே பெண் : கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ….. ஆஆ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆஅ…..ஆ…. கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ….. நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும் நடமாட முடியாமல் மறைவானதேனோ…. பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே பெண் : களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய் கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய் உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உயர்வான குணத்தோடு ஒளி வீசவா……வா….. பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே இனியேனும் உணராயோ ஒ…வெண்ணிலவே….. ஒ…வெண்ணிலவே…..