← Back

Raja Vanthar Rani Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female : Raja vanthaar rani vanthaal Rajaangam illaamalae Avar aasai kondaar nesam kondaar Ooraarkku sollaamale Chorus : Vilanguthadi thillaala Vilakkam sonnaa nallaallae Vilanguthadi thillaalae Vilakkam sonnaa nallaallae Male : Raja vanthaar rani vanthaal Rajangam illaamalae Avar aasai kondaar nesam kondaar Ooraarkku sollaamalae Female : Kattaana muththaana kannaalanai Kandaalae yaavarkkum aasai varum Male : Mottaagi poovana kannaattiyin Munthaanai kandaalae kadhal varum Female : Thodangi vachchaa thangammaa Thodarnthu vachchaan chinnaaiyaa Thodangi vachchaa thangammaa Thodarnthu vachchaan chinnaaiyaa Kannamma chinnammaa kettukka seathi Male : Adadaa Chorus : Vilanguthadi thillaala Vilakkam sonnaa nallaallae Vilanguthadi thillaalae Vilakkam sonnaa nallaallae Male : Raja vanthaar rani vanthaal Rajangam illaamalae Avar aasai kondaar nesam kondaar Ooraarkku sollaamalae Male : Appothu nadanthathellaam vittuthalladi Ippothu maarbil enai kattikolladi Female : Eppothum ippadiye otti iruppom Indru vantha nampikkaiyyai katti valarpom Male : Thudikkiraandi chinnaiyaya Mudikkiraadi thangamma Thudikkiraandi chinnaiyaya Mudikkiraadi thangamma Kannammaa chinnammaa kettukka saethi haei Chorus : Vilanguthadi thillaala Vilakkam sonnaa nallaallae Vilanguthadi thillaalae Vilakkam sonnaa nallaallae Female : Raja vanthaar rani vanthaal Rajangam illaamalae Male : Lalalalalaa Female : Avar aasai kondaar nesam kondaar Ooraarkku sollaamalae Chorus : ……………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே குழு : விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே ஆண் : ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே பெண் : கட்டான முத்தான கண்ணாளனை கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும் ஆண் : மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின் முந்தானை கண்டாலே காதல் வரும் பெண் : தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி ஆண் : அடடடா குழு : விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே ஆண் : ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே ஆண் : அப்போது நடந்ததெல்லாம் விட்டுத்தள்ளடி இப்போது மார்பில் எனை கட்டிக்கொள்ளடி பெண் : எப்போதும் இப்படியே ஒட்டி இருப்போம் இன்று வந்த நம்பிக்கையை கட்டி வளர்ப்போம் ஆண் : துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி ஹேய் குழு : விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே பெண் : ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே ஆண் : லலலலலா பெண் : அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே… குழு : ……………………