← Back

Voice Of Unity Song Lyrics

Singers : Silambarasan TR and Arivu Music by : Yuvan Shankar Raja Male : Oru naadidhu endraalum Pala naadugalin koodu Sirupanmaigal illaamal Perumpanmaigal ingedhu Male : Nadhi neeradhu nilladhu Anaiyo thadai solladhu Madha megangal ingedhu Podhuvanadhu naam naadu Male : Jananayagam illadhu Namm thaayagam velladhu Iru naanayathin pakkam Aranaaga mozhi nikkum Male : Ada hindu muslim christu Namma poorvakudi firstu Ada vandhadhamma twistu Namma sandhadhikae stressu Male : Nee veraai naanum veraai ..veraai Naam aanom naangu peraai…peraai Yaaraaro aandu kolla…kolla Veeradhi veeram solla…solla Male : Aagayam yerum kaalam ..kaalam Aanaalum oorin oaram …ooram Yeraalam kodi pergal… pergal Seraamal vaazhum kolam ..kolam Male : Madhamaaya vitta thaan Samudhayam munnerum Adaiyalam paakama ellam onnavom Sirupanmai illama perumpanmai vaazhadhu Sama needhi thandhaalae sanda varadhu Male : Kizhakkula adicha Adhu vazhikalaiyae vadakkukku Sarithiram padicha Adhil edamillaiyae madhathukku Kadavula padaichu Sada sadangaiyellaam nadathittu Manushana verutha Adhu varam tharuma janathukku Male : Nee veraai naanum veraai Naam aanom naangu peraai Yaaraaro aandu kolla Veeradhi veeram solla Male : Aagayam yerum kaalam Aanaalum oorin oaram Yeraalam kodi pergal Seraamal vaazhum kolam Male : Madhamaaya vitta thaan Samudhayam munnerum Adaiyalam paakama ellam onnavom Sirupanmai illama perumpanmai vaazhadhu Sama needhi thandhaalae sanda varadhu
பாடகர்கள் : சிலம்பரசன் டி .ஆர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரு நாடிது என்றாலும் பல நாடுகளின் கூடு சிறுபான்மைகள் இல்லாமல் பெரும்பான்மைகள் இங்கேது ஆண் : நதி நீரது நில்லாது அணையா தடை சொல்லாது மத மேகங்கள் இங்கேது பொதுவானது நம் நாடு ஆண் : ஜனநாயகம் இல்லாது நம் தாயகம் வெல்லாது இரு நாணயத்தின் பக்கம் அரணாக மொழி நிக்கும் ஆண் : அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து நம்ம பூர்வகுடி பர்ஸ்டு அட வந்ததம்மா ட்விஸ்டு நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ் ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய் யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள வீராதி வீரம் சொல்ல… சொல்ல ஆண் : ஆகாயம் ஏறும் காலம்… காலம் ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம் ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள் சேராமல் வாழும் கோலம்… கோலம் ஆண் : மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது ஆண் : கிழக்குல அடிச்சா அது வலிக்கலையே வடக்குக்கு சரித்திரம் படிச்சா அதில் எடமில்லையே மதத்துக்கு கடவுள படைச்சு சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு மனுஷன வெறுத்த அது வரம் தருமா ஜனத்துக்கு ஆண் : நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல ஆண் : ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏறலாம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம் ஆண் : மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது