← Back

Oru Devathai Varum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Mu. Metha Male : Oru devathai varum neramae Suga raagamae uruvaagumae Mullai manakkum vandu mayakkum Thulli ezhum poongaattru Female : Oru devathai varum neramae Suga raagamae uruvaagumae Mullai manakkum vandu mayakkum Thulli ezhum poongaattru Male : Oru devathai varum neramae Female : Suga raagamae uruvaagumae Male : Hae haeiiiiiiiiii yaa aaa Haeiiiiiiiiiii haehaehae Female : Orae Male : Aahaah Female : Murai Male : Aahaah Female : Orae oru murai Male : Aahaah Female : Oru viral unnai thoda varavaa Male : Orae Male : Aahaah Male : Vilai Female : Aahaah Male : Adhan oraey vilai Female : Aahaah Male : Unakku intha ulaginai tharavaa Female : Nee kaanum kanavul varuvenae Male : Naan unthan rasigan kalai maanae Female : Aadum ponnoonjal podum poo panthal Male : Oru devathai varum neramae Female : Suga raagamae uruvaagumae Male : Varum Female : Mhhmm Male : Varum Female : Aahaa Male : Nilaavilae varum Female : Aahaa Male : Arasilankumaariyin radhamae Female : Nalam Male : Aahaa Female : Nalam Male : Aahaa Female : Ulaa varum vanam Male : Mhaa…aa… Female : Pudhumugam arimugam dhinamae Male : Aahaa poo meththai virippen vazhi melae Female : Oorellaam rasikkum vizhiyaalae Male : Kaanbom naam ingae Kadhal raajangam…. Female : Oru devathai varum neramae Suga raagamae uruvaagumae Mullai manakkum vandu mayakkum Thulli ezhum poongaattru Male : Oru devathai varum neramae Suga raagamae uruvaagumae Mullai manakkum vandu mayakkum Thulli ezhum poongaattru Male : Oru devathai varum neramae Female : Aa…suga raagamae uruvaagumae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : மு. மேத்தா ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே சுக ராகமே உருவாகுமே முல்லை மணக்கும் வண்டு மயக்கும் துள்ளி எழும் பூங்காற்று….. பெண் : ஒரு தேவதை வரும் நேரமே சுக ராகமே உருவாகுமே முல்லை மணக்கும் வண்டு மயக்கும் துள்ளி எழும் பூங்காற்று….. ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே பெண் : சுக ராகமே உருவாகுமே ஆண் : ஹெ ஹேய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆ ஹேய்ய்ய்ய்ய்ய் ஹெஹெஹெ பெண் : ஒரே ஆண் : ஆஹாஹ் பெண் : முறை ஆண் : ஆஹாஹ் பெண் : ஒரே ஒரு முறை ஆண் : ஆஹாஹ் பெண் : ஒரு விரல் உன்னை தொட வரவா ஆண் : ஒரே பெண் : ஆஹாஹ் ஆண் : விலை பெண் : ஆஹாஹ் ஆண் : அதன் ஒரே விலை பெண் : ஆஹாஹ் ஆண் : உனக்கு இந்த உலகினை தரவா பெண் : நீ காணும் கனவில் வருவேனே ஆண் : நான் உந்தன் ரசிகன் கலை மானே பெண் : ஆடும் பொன்னூஞ்சல் போடும் பூப்பந்தல் ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே பெண் : சுக ராகமே உருவாகுமே ஆண் : வரும் பெண் : ம்ஹ்ம் ஆண் : வரும் பெண் : ஆஹா ஆண் : நிலாவிலே வரும் பெண் : ஆஹா ஆண் : அரசிளங்குமரியின் ரதமே பெண் : நலம் ஆண் : ஆஹா பெண் : நலம் ஆண் : ஆஹா பெண் : உலா வரும் வனம் ஆண் : ம்ஹா…ஆஆ பெண் : புதுமுகம் அறிமுகம் தினமே ஆண் : ஆஹா பூ மெத்தை விரிப்பேன் வழி மேலே பெண் : ஊரெல்லாம் ரசிக்கும் விழியாலே ஆண் : காண்போம் நாம் இங்கே காதல் ராஜாங்கம்…….. பெண் : ஒரு தேவதை வரும் நேரமே சுக ராகமே உருவாகுமே முல்லை மணக்கும் வண்டு மயக்கும் துள்ளி எழும் பூங்காற்று….. ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே சுக ராகமே உருவாகுமே முல்லை மணக்கும் வண்டு மயக்கும் துள்ளி எழும் பூங்காற்று….. பெண் : ஒரு தேவதை வரும் நேரமே ஆண் : ஆ….சுக ராகமே உருவாகுமே