← Back

Naan Paadum Sandham Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Male : Naan paadum sandham Vaarthai un sondham Kural veru aanaalum Porul ondru allavaa Male : Ellaamae nam vaazhvil Irandaaga ullathu Kaalam oru duet adhilae Iravu pagal rendum undu Male : Naan paadum sandham Vaarthai un sondham Kural veru aanaalum Porul ondru allavaa Male : Nadhi ondru karai rendu Nadhiyin jathi ondru Vaazhkai oru duet adhilae Inba thunbam rendum undu Male : Thaai ondru magan rendu Thamizhin kural ondru Anbu oru duet ithilae Annan thambi iruvarum undu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா ஆண் : எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு ஆண் : நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா ஆண் : நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜதி ஒன்று வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்ப துன்பம் ரெண்டும் உண்டு ஆண் : தாய் ஒன்று மகன் ரெண்டு தமிழின் குரல் ஒன்று அன்பு ஒரு டூயட் இதிலே அண்ணன் தம்பி இருவரும் உண்டு