← Back

Ninaikka Ninaikka Manam Inikkudhu Song Lyrics

Ninaikka Ninaikka Manam Inikkudhu Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : K. D. Santhanam Male : Hoo hoo hoo hooo…hoo oooo Hmm mm hmm…hmm hmm hmm hmmm Hahahahaha Female : Ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu Ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu Sezhikkum vaazhvil ini thalaikkum yogam ena Chittu pol ettiyae parakkudhu Ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu Female : Angae angae nadanthidanum Anaivarukkum badhil sollidanum Angae angae nadanthidanum Anaivarukkum badhil sollidanum Konji kulava mudiyalae Konji kulava mudiyalae Andha koottathil irundhu viduthalai Hmm mm mm hmm mm Hoo oo oo ooo Adhai ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu Female : Vaazhkkai enbadhu oru kaaviyam Adhil valarum kanavugal aayiram Vaazhkkai enbadhu oru kaaviyam Adhil valarum kanavugal aayiram Yekkathilae sila marainthidum Verum ennathilae sila karaindhidum Yekkathilae sila marainthidum Verum ennathilae sila karaindhidum Theerkamaai idhai therindhavarkae dhaan Thithikkum vaazhvu kidaithidum Hmm mm mm hmm mm Hoo oo oo ooo Hmm mm mm hmm mm Hoo oo oo ooo Female : Adhai ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu Sezhikkum vaazhvil ini thalaikkum yogam ena Chittu pol ettiyae parakkudhu Ninaikka ninaikka manam inikkudhu Oru nilaiyil illamal thudikkudhu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ…ஹூ ஓஓஓ ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹா பெண் : நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது செழிக்கும் வாழ்வில் இனி தலைக்கும் யோகம் என்ன சிட்டு போல் எட்டியே பறக்குது நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது பெண் : அங்கே அங்கே நடந்திடனும் அனைவருக்கும் பதிலில் சொல்லிடணும் அங்கே அங்கே நடந்திடனும் அனைவருக்கும் பதிலில் சொல்லிடணும் கொஞ்சி குலவ முடியலே கொஞ்சி குலவ முடியலே அந்த கூட்டத்தில் இருந்து விடுதலை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹூ….ஓ….ஓ…..ஓஓஓ….. அதை நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது பெண் : வாழ்க்கை என்பது ஒரு காவியம் அதில் வளரும் கனவுகள் ஆயிரம் வாழ்க்கை என்பது ஒரு காவியம் அதில் வளரும் கனவுகள் ஆயிரம் ஏக்கத்திலே சில மறைந்திடும் வெறும் எண்ணத்திலே சில கரைந்திடும் ஏக்கத்திலே சில மறைந்திடும் வெரும் என்னத்திலே சில கரைந்திடும் தீர்க்கமாய் இதை தெரிந்தவர்களேதான் தித்திக்கும் வாழ்வு கிடைத்திடும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹூ….ஓ….ஓ…..ஓஓஓ….. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்… ஹூ….ஓ….ஓ…..ஓஓஓ….. பெண் : அதை நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது செழிக்கும் வாழ்வில் இனி தலைக்கும் யோகம் என்ன சிட்டு போல் எட்டியாயே பறக்குது நினைக்க நினைக்க மனம் இனிக்குது ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது