← Back

Kalyanam Paaru Appavoda Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : ………………………. Female : Kalyaanam paaru appavoda kalyanam paaru Hae amma appa kalyanatha yaaru paappa Hae unnakkadichadu yogam Nee paarka koduthu vecha hae Kalyaanam paaru appavoda kalyanam paaru Female : Naalum moonum ezhu endru Palli kanakku solli koduppar Naalu moonum onbathunnu Veettu kanakkil kottai viduvaar Female : Appa munnaal appa munaal thaanae Pillagal ellam kalyanam aagum Meladhaala oorkolam pogum Hae petha pulla munnalae Kalyanam seithaaraiyaa hae Kalyaanam paaru appavoda kalyanam paaru Female : Veetil irundha pen deivatha Viratti adicha maapaaviyae Soodi konda muthaaratha Suzhattri potta maapillaiyae Female : Oiyarammaa oiyaramma vanga Oorellam onnaaga kooda Paadhaiellam poovai alli poda Hae aarathi edukka un ponnu kathirukku hae Kalyaanam paaru appavoda kalyanam paaru Female : Kodiyil pootha mullaigalae Koovi thiriyum killaigalae Alli anaikka naanirukken Anbu vaeli katti veippen Female : Vaazhaikandru vaazhaikkandru rendu Padaichavalum ponaalae andru Kaathavanum maranthaanae indru Adhai kaakkavum pakkavum Nadhiyaaga naaniruppen hae Kalyaanam paaru appavoda kalyanam paaru Female : Hae amma appa kalyanatha yaaru paappa Hae unnakkadichadu yogam Nee paarka koduthu vecha hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………………… பெண் : கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா ஹே உனக்கடிச்சது யோகம் நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு பெண் : நாலும் மூணும் ஏழு என்று பள்ளி கணக்கு சொல்லி கொடுப்பார் நாலும் மூணும் ஒன்பதுன்னு வீட்டு கணக்கில் கோட்டை விடுவார் பெண் : அப்பா முன்னால் அப்பா முன்னால் தானே பிள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆகும் மேளதாள ஊர்கோலம் போகும் ஹே பெத்த புள்ள முன்னாலே கல்யாணம் செய்தாரையா ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு பெண் : வீட்டில் இருந்த பெண் தெய்வத்த விரட்டி அடிச்ச மாப்பாவியே சூடி கொண்ட முத்தாரத்த கழற்றி போட்ட மாப்பிள்ளையே பெண் : ஒய்யாரம்மா வாங்க ஊரெல்லாம் ஒண்ணாகக் கூட பாதை எல்லாம் பூவை அள்ளிப்போட ஹே ஆரத்தி எடுக்க உன் பொண்ணு காத்திருக்கு ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு…… பெண் : கொடியில் பூத்த முல்லைகளே கூவித் திரியும் கிள்ளைகளே அள்ளி அணைக்க நானிருக்கேன் அன்பு வேலி கட்டி வைப்பேன் பெண் : வாழைக்கன்று வாழைக்கன்று ரெண்டு படைச்சவளும் போனாளே அன்று காத்தவனும் மறந்தானே இன்று அதை காக்கவும் பாக்கவும் நதியாக நானிருப்பேன் ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு……… பெண் : ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா ஹே உனக்கடிச்சது யோகம் நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு