← Back

Idhayam Orr Kavithai Song Lyrics

Singer : A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Poonguyilan Male : Idhayam orr kavithai Ezhuthum velaiyilae Edhuthaan sonthamena Indruvarai thedugindraen Ennuyirae vaadugindraen En kadhal kanmaniyae Male : Idhayam orr kavithai Ezhuthum velaiyilae Male : Thendral thotta poovilum Thaenai thedi vandi varum Vandu thotta malarthanilae Vaasam endrum kuraivathillai Idhaiththaan naan ninaiththaen En kadhal kanmaniyae Male : Idhayam orr kavithai Ezhuthum velaiyilae Male : Dheivam indri koyil illai Dheepamindri oliyumillai Unnaiyandri vaazhkkaiyilae Uttra thunai yaarumillai Vaazhvil endrum unnudanae Vaazhnthiduvaen kanmaniyae Male : Idhayam orr kavithai Ezhuthum velaiyilae Edhuthaan sonthamena Indruvarai thedugindraen Ennuyirae vaadugindraen En kadhal kanmaniyae
பாடகர் : எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : இதயம் ஓர் கவிதை எழுதும் வேளையிலே எதுதான் சொந்தமென இன்றுவரை தேடுகின்றேன் என்னுயிரே வாடுகின்றேன் என் காதல் கண்மணியே…… ஆண் : இதயம் ஓர் கவிதை எழுதும் வேளையிலே ஆண் : தென்றல் தொட்ட பூவிலும் தேனை தேடி வண்டு வரும் வண்டு தொட்ட மலர்தனிலே வாசம் என்றும் குறைவதில்லை இதைத்தான் நான் நினைத்தேன் என் காதல் கண்மணியே ஆண் : இதயம் ஓர் கவிதை எழுதும் வேளையிலே ஆண் : தெய்வம் இன்றி கோயில் இல்லை தீபமின்றி ஒளியுமில்லை உன்னையன்றி வாழ்க்கையிலே உற்ற துணை யாருமில்லை வாழ்வில் என்றும் உன்னுடனே வாழ்ந்திடுவேன் கண்மணியே… ஆண் : இதயம் ஓர் கவிதை எழுதும் வேளையிலே இன்றுவரை தேடுகின்றேன் என்னுயிரே வாடுகின்றேன் என் காதல் கண்மணியே…… என் காதல் கண்மணியே…… என் காதல் கண்மணியே……